Yearly Archives: 2025

அமெரிக்காவில் காட்டுத்தீ: காற்று வேகத்தால் மேலும் பரவுமா? – புதிய எச்சரிக்கை என்ன?

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் காட்டுத்தீ: காற்றின் வேகத்தால் மேலும் பரவக் கூடுமா? – புதிய எச்சரிக்கை என்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர்லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பரவி வரும் இரண்டு பெரிய காட்டுத்தீயும் அந்த பகுதிகளில் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரத்தில் ஏற்பட்ட இரண்டு காட்டுத்தீயையும் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து கண்டு வருகின்றனர்.லாஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றிலேயே மிகவும் அழிவுகரமான காட்டுத்தீக்குப் பிறகு, எரிந்த இடிபாடுகளில் மீட்புக் குழுவினர் தேடுதல்…

ஸ்விங் ஆகும் பந்துகளை ஆடத் தெரியாதவர் இந்தியாவுக்கு பயிற்சியாளர்: கம்பீரை விளாசிய பனேசர்! | India s coach does not know how to bat swinging delivery panesar on gambhir

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்துக்கு கவுதம் கம்பீரும் ஒரு காரணம் என்று இங்கிலாந்தின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மாண்ட்டி பனேசர் சாடியுள்ளார். கவுதம் கம்பீருக்கு ஸ்விங் ஆகும் பந்துகளை ஆடத் தெரியாது. அவர் எப்படி பயிற்சியாளர் ஆக முடியும். ஒருநாள், டி20 என்றால் கம்பீர் சரி வருவார். ஆனால், டெஸ்ட் போட்டிக்கு விவிஎஸ் லஷ்மண் போன்ற வீரரைத்தான் பயிற்சியாளராக நியமித்திருக்க வேண்டும் என்கிறார் மாண்ட்டி பனேசர். இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு…

எறும்பு திண்ணி கடத்தல்; திரைப்பட பாணியில் களமிறங்கிய காவல்துறை… கூண்டோடு கைது செய்யப்பட்ட கும்பல்! | Indian pangolin smuggling police arrested

முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட அந்த மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் அவர்கள் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த ராம்ராஜ் (வயது 36), கஜேந்திரன் (வயது 62), வேணுகோபால் (வயது 46) என தெரிய வந்தது. அந்த மூன்று பேரும் திருவண்ணாமலை அருகிலுள்ள கீழ் முருங்கை கிராமத்தை சேர்ந்த மணி என்பவரிடம் இருந்துதான் இந்த எறும்பு தின்னியை பெற்று விற்க முயற்சித்ததாக விசாரணையில் தெரிய வந்தது. அதன் பிறகு முக்கிய குற்றவாளியான திருவண்ணாமலை கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்த மணி…

சென்னையின் எஃப்சி கால்பந்து வீரர்கள் கொண்டாடிய பொங்கல் விழா! | Chennaiyin FC footballers celebrate Pongal!

Last Updated : 14 Jan, 2025 08:17 PM Published : 14 Jan 2025 08:17 PM Last Updated : 14 Jan 2025 08:17 PM சென்னை: பொங்கல் விழாவை சென்னையின் எஃப்சி (கால்பந்து கிளப்) அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதில் கிளப் அணிக்காக விளையாடும் சீனியர் மற்றும் ஜூனியர் அணி வீரர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். இதில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உறியடி, கயிறு இழுக்கும் போட்டியிலும்…

இஸ்ரேல்- ஹமாஸ்: இறுதி கட்டத்தில் காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தை – போர் முடிவுக்கு வருமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்தியஸ்தம் செய்பவர்கள் கத்தாரில் மீண்டும் கூடியுள்ளனர். இஸ்ரேலும் ஹமாஸும் இது குறித்த ஒரு ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.இந்த பேச்சுவார்த்தைகளைப் பற்றி நன்கு அறிந்த பாலத்தீன அதிகாரி ஒருவர், இஸ்ரேல் – பாலத்தீன போரில் முதல் முறையாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் பிரதிநிதிகள் ஒரே கட்டடத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக பிபிசியிடம்…

Kho Kho World Cup: புதிய விதிகள்; புதிய கேப்டன்; களம் இறங்கியுள்ள பெண்கள் அணி!

போட்டிக்கான அணியின் தயாரிப்பு குறித்து பேசியுள்ள இங்லே, “கோ-கோவுக்கான முதல் உலகக்கோப்பை இதுதான். நான் இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாய் நியமிக்கப்பட்டுள்ளேன். அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமகிழ்ச்சி” என்றவர், “நாங்கள் ஒரு மாதமாக இரவும் பகலும் பயிற்சி செய்து உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகி வந்திருக்கிறோம். காலையில் உடற்பயிற்சி, மாலையில் மைதானத்தில் கோ கோ பயிற்சி என சவாலுக்கு தயாராக உள்ளோம்” என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார். The trophy for the inaugral edition of…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: "வாடிவாசல்ன்னு வந்துட்டா இவன் கொஞ்சம் 'டெரர்' தான்" – வீர திருநங்கை அக்ஷயா

தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் வாடி வாசலில் காளைகள் சீறி பாய்ந்து கொண்டிருக்க மறுபுறம் தன்னுடைய வாய்ப்பிற்காக நீண்ட வரிசையில் மருத்துவ பரிசோதனையில் காளைகள் காத்திருக்கின்றன. அதில் வீர திருநங்கை ஒருவர் தன்னுடைய காளையுடன் வரிசையில் இருப்பதை பார்த்தோம். அவரிடம் சென்று விசாரித்த போது: “என் பேரு அக்ஷயா. நாங்க மதுரை பொட்டபாளையம்ல இருந்து வரோம். வாடியில்ல எங்க அம்மா பேரு “நான் கடவுள் கீர்த்தனன்னு” சொல்லி தான்…

திருப்பதி மலையை முழந்தாளிட்டு ஏறிய நிதிஷ் குமார் ரெட்டி! | Nitish Kumar Reddy climbed Tirupati tirumala Hill on his knees

சமீபத்திய பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் கண்டுபிடிப்பாகிய நிதிஷ் குமார் ரெட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மலையை முழந்தாளிட்டு ஏறிய வீடியோ வைரலாகி வருகிறது.பெர்த் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற போதிலும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என இழந்தனர். இந்த தோல்வியுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தனர். தோல்வியுற்ற போதிலும் தனது முதல் சுற்றுப்பயணத்திலேயே சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டியை பாராட்டாதவர்கள்…

நடிகர் அஜித் குமார் கார் ரேஸ், சினிமா இரண்டிலும் சாதித்தது எப்படி?

பட மூலாதாரம், Ajithkumar Racing/Xபடக்குறிப்பு, ’24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில், அஜித் குமாருக்கு ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ் விருது வழங்கப்பட்டுள்ளதுகட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்13 ஜனவரி 2025புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்”உனக்கு கார் ஓட்டத் தெரியாதா?”, ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம், கதாநாயகனைப் பார்த்து கேட்கும் கேள்வி. அதற்கு அந்த கதாநாயகன் ‘ஏதோ ஓரளவுக்கு ஓட்டுவேன்’ என்று பதில் கூறுகிறார். இந்த ஒரு காட்சிக்கு, அஜித் குமார் ரசிகர்களின் ஆரவாரத்தால் திரையரங்கமே அதிர்ந்தது.பொதுவாக…

WHIL: ”பெண் ஹாக்கி அணிக்கான காலம் வெகுதூரத்தில் இல்லை” – சொல்கிறார் முன்னாள் கேப்டன்! – ”Women”s Hockey India League will inspire future Olympic stars” hopes former captain Rani Rampal

“இம்முறை லீக்-ல் நான்கு அணிகள் மட்டும் இருக்கின்றன. இந்த லீக் தொடங்குவது தாமதமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொடக்கத்துக்காக ஹாக்கி இந்தியா லீக்-ஐ பாராட்ட வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஹாக்கி இந்தியா லீக் போட்ட அடித்தளத்தால்தான், ஆண்கள் ஹாக்கி அணி டோக்கியோ மற்றும் பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கங்களை வென்றன. பெண்களுக்கான லீக் அறிமுகத்திற்கு நன்றி. இதனால், 2032 மற்றும் 2036 ஒலிம்பிக்கில் ஹாக்கியில் திறமையான பல இளம் பெண்களை நாம் நிச்சயமாக…

1 339 340 341 342 343 355