IND vs NZ: `இறுதிப்போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால்…' – கேன் வில்லயம்சன் பேசியதென்ன?
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கடத்தை நெருங்கி இருக்கிறது.இந்தத் தொடருக்கான இறுதிப்போட்டி வரும் மார்ச் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் என டாப் 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் தற்போது இந்தியாவும்- நியூசிலாந்தும்தான் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன. எப்படியாவது இந்தத்தொடரில் வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் ஒரு அணிகளும்…









