தமிழ்நாடு அரசு பிஎம் ஸ்ரீ பள்ளிகளை முதலில் ஏற்றுவிட்டு பின்னர் நிராகரித்ததா? முழு பின்னணி
பட மூலாதாரம், Getty Images12 மார்ச் 2025, 11:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை பெற, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு தேசிய அரசியலில் பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்படும் பி.எம்.ஶ்ரீ மாதிரிப் பள்ளிகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு மறுக்கிறது. பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்காததால் சமக்ரா சிக்ஷா…









