Yearly Archives: 2025

Ditwah: தமிழகம் நோக்கி டிட்வா புயல்; எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, நாளை (நவம்பர் 29) தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யலாம்.’டிட்வா’ புயல் – சித்தரிப்புப் படம்தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர்,…

‘சென்னையில் கோலாகலமாக தொடங்கிய ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை!’ – Photo Album |“Junior Hockey World Cup Begins in Chennai with Grand Celebrations – Photo Album”

24 நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைத் தொடர் இன்று சென்னையிலும் மதுரையிலும் தொடங்கியிருக்கிறது. இந்திய அணி ஆடப்போகும் முதல் போட்டிக்கு முன்பாக சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கோலாகலமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM நன்றி

திட்வா புயல் தற்போது எங்கே உள்ளது? தமிழ்நாட்டை எப்போது நெருங்கும்? – சமீபத்திய தகவல்கள்

இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது. Source link

ஆசிய வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கம்

டாக்கா: ஆசிய வில்​வித்தை சாம்​பியன்​ஷிப் போட்டி டாக்கா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் ஜோதி சுரே​கா, தீப்​ஷி​கா, பிரித்​திகா பிரதீப் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 236 – 234 என்ற புள்​ளி​கள் கணக்​கில் கொரியா அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது.காம்​பவுண்ட் கலப்பு அணி​கள் பிரி​வில் அபிஷேக் வர்​மா, தீப்​ஷிகா ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 153 – 151 என்ற கணக்​கில் வங்​கதேச…

TVK: “உயிர் மூச்சு உள்ள வரை அவரை முதலமைச்சராக உருவாக்க பணியாற்றுவேன்” – செங்கோட்டையன் | Sengottaiyan Justifies Joining TVK After Exiting AIADMK

அதிமுகவில் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்றைய தினம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். இந்த சூழலில் தனது முடிவை நியாயப்படுத்தும் வகையில் விஜய்யை தலைவராக ஏற்றுக்கொண்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.”மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது”அவர் பேசியதாவது, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து புரட்சி தலைவர் மூன்று முறை ஆட்சிக்கட்டிலிலே அமர்ந்தார்கள். அவர் என்னை அடையாளம் காட்டினார். அதற்கு பிறகு கட்சி இரு…

கோலியை காரில் அழைத்து சென்ற தோனி; வைரலாகும் வீடியோ | Dhoni gives Kohli a ride in his car; the video goes viral

விராட் கோலியை தோனி காரில் அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கும் நிலையில் முதல் போட்டி நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் தொடங்க இருக்கிறது.ஒருநாள்…

நீரிழிவு, பிசிஓடி, குடல் பிரச்சனையை வெண்டைக்காய் ஊறவைத்த நீர் தீர்க்குமா? | Soaked Okra Water: Does It Really Help Diabetes, PCOD and Gut Issues?

இதில் செரிமானத்தை மேம்படுத்தும் திறன் இருக்கிறது. 2019-ல் விலங்குகளை வைத்து இது குறித்து ஓர் ஆராய்ச்சியும்,  2021-ல் மற்றோர் ஆராய்ச்சியும் நடத்தப்பட்டுள்ளன.அதில் வெண்டைக்காய் ஊறவைத்த நீருக்கு, ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வெண்டைக்காய் சாப்பிட்டால் இயல்பிலேயே குடலின் செயல்திறன் சீராகும். வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதாலும் குடல் இயக்கம் சீராகும்.குடல் இயக்கம் சீராகும்2023-ல்  நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், வெண்டைக்காய் ஊறவைத்த நீருக்கு கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.வெண்டைக்காய் அலர்ஜி உள்ளவர்களுக்கு இப்படியெல்லாம் எடுப்பது அலர்ஜியை தீவிரப்படுத்தலாம். இரவு முழுவதும் ஊறவைத்து,…

முகம் பொலிவடைய மாதவிடாய் ரத்தத்தை பூசிக்கொள்ளும் இளைஞர்கள் – பலன் தருமா?

சமூக ஊடகங்களில் ‘மென்ஸ்ட்ரல் மாஸ்கிங்’ என்ற பெயரில் பரவி வரும், மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் பூசுவது அறிவியல் பூர்வமாக எந்தப் பலனையும் அளிக்காது என்றும், நுண்ணுயிரிகள் கலந்த இது சருமத்திற்கு எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தக்கூடிய சுகாதாரமற்ற செயல்முறை என்றும் தோல் மருத்துவர் எச்சரிக்கிறார். Source link

உலகக் கோப்பை கிரிக்கெட் வெற்றி மகளிர் கிரிக்கெட்டுக்கு ஊக்கம் அளிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் உற்சாகம்

சென்னை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​திருந்​தது. இந்​நிலை​யி​யில் ஹர்​மன்பிரீத் கவுருக்கு சென்னை செம்​மஞ்​சேரி​யில் உள்ள சத்​ய​பாமா பல்​கலைக்​கழகத்​தில் நேற்று பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது. இந்நிகழ்ச்​சிக்கு பின்​னர் நிரூபர்​களிடம் ஹர்​மன்​பிரீத் கவுர் கூறியதாவது: உலகக் கோப்பை வெற்​றியை மொத்த நாடும் கொண்​டாடு​வ​தால் மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது. நமது நாட்​டில் ஆடவர், மகளிர் கிரிக்​கெட் சமமாக நடத்​தப்​படு​வ​தாகவே உணர்​கிறேன். ஐசிசி கோப்​பையை…

“மொத்த உடலுக்கும் மருந்து; `செலவு ரசம்' வைக்க தெரிஞ்சா ஹெல்தியா இருக்கலாம்'' – ஊட்டச்சத்து நிபுணர்

தட்பவெப்பம் மாறும்போது சளித் தொந்தரவு ஏற்படும். சுவாசக்கோளாறும் வரலாம். ஜீரணக்கோளாறு, வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் வாயுத்தொந்தரவுகள் தரும் அவஸ்தைகள் பட்டவர்களுக்கே தெரியும். இதனால், உறக்கமும் பாதிக்கப்படும். இவற்றுக்கெல்லாம் ஒரு சர்வரோக நிவாரண உணவு இருக்கிறது. அதுதான் `செலவு ரசம்’. இதன் செய்முறையைச் சொல்லித்தருகிறார், ஈரோட்டைச் சேர்ந்த மரபு உணவு ஆர்வலர் தனலட்சுமி கண்ணுச்சாமி. செலவு ரசத்தின் மருத்துவப்பலன்களைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதா.செலவு ரசத்தில் அப்படியென்ன சிறப்பு?தேவையான பொருள்கள்:சுண்டுகார செலவுப் பொருள்கள் – 1 பங்கு (கடுகு,…

1 26 27 28 29 30 355