Yearly Archives: 2025

செங்கோட்டையனின் கணக்கு தவறாகி போனதா? விஜயுடன் பேசியது ஏன்?

பட மூலாதாரம், FB/Sengottaiyanகட்டுரை தகவல்அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என குரல் எழுப்பிய அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தற்போது அந்தக் கட்சியிலிருந்து மொத்தமாக விலகி புதிய பாதையை தேர்வு செய்திருக்கிறார்.கடந்த செப்டம்பர் 5 அன்று, அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று பேசிய செங்கோட்டையன் அதனை செய்வதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு பத்து நாட்கள் கெடுவிதித்து ஊடகங்களில் பேசினார். மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் ஊடகங்களை சந்தித்த போது “அதிமுகவை ஒன்றிணைக்க…

பும்ராவின் வேகத்தில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா: குல்தீப், சிராஜும் அசத்தல்

கொல்கத்தா: இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பிரிக்க அணி 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஜஸ்​பிரீத் பும்ரா 5 விக்​கெட்​கள் வீழ்த்தி அசத்​தி​னார். குல்​தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர். இந்​தியா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்ற தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​டன் தெம்பா பவுமா பேட்​டிங்கை…

காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு! – பரபர அப்டேஸ்!

இன்று காலை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த செங்கோட்டையன், சூட்டோடு சூடாக இன்று மாலை தவெக தலைவர் விஜய்யையும் சந்தித்திருக்கிறார். டெல்லியில் எடப்பாடி செய்ததைப் போல கார்களை மாற்றி மாற்றி பயணித்து பத்திரிகையாளர்களையும் குழம்ப வைத்தார்.செங்கோட்டையன்நேற்று கோவையிலிருந்து சென்னை வந்த செங்கோட்டையன் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் தங்கியிருந்தார். காலையில் 8:30 மணிக்கு இனோவா ‘TN09 CE 9393’ நம்பர் ப்ளேட் கொண்ட காரில் கிளம்பினார். மீடியாக்கள் வட்டமடிப்பதைப் பார்த்து யூடர்ன் போட்டு மீண்டும் வீட்டுக்கு…

BCCI: சொந்த மண்ணில் ஒரே தோல்வியில் சரிந்த இந்தியாவின் தசாப்த சாதனைகள்; லிஸ்ட் இதோ!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் 0 – 2 என படுமோசமாக ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது.முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டை கூட அடிக்க முடியாமல் 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோற்றது ஒரு ரகம் என்றால், கடைசி டெஸ்ட்டில் 549 டார்கெட் சேஸிங்கில் 150 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோற்றது இன்னொரு ரகம்.இந்த ஒரு சீரிஸ் தோல்வியால் சொந்த மண்ணில் சுமார் மூன்று தசாப்தங்களாக இந்தியா கட்டிக்காத்து வந்த பல…

‘வட சென்னையே விஷ நகரமாகும்’ – எரி உலை திட்டத்தை எதிர்க்கும் கொடுங்கையூர் மக்கள்

காணொளிக் குறிப்பு, ‘வட சென்னையே விஷ நகரமாகும்’ – எரி உலை திட்டத்தை எதிர்க்கும் கொடுங்கையூர் மக்கள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சமீபத்தில் குப்பைகளை மேலாண்மை செய்வதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, பொது உள்ளாட்சி திடக்கழிவு மேலாண்மை வசதி (Common Municipal Solid Waste Management Facility, CMSWMF) எனப்படும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான வரைவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதன்…

ஆசிய வில்வித்தையில் அங்கிதா, தீரஜுக்கு தங்கம்

டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அங்கிதா பகத் 7-3 என்ற கணக்கில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் சுஹியோனை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான ரீகர்வ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா 6-2 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ராகுலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 2-வது இடத்தை பிடித்த ராகுல் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.…

TVK: செங்கோட்டையன் – விஜய் சந்திப்பு | Sengottaiyan, who resigned from his post as MLA this morning, met and spoke to TVK Vijay in person this afternoon.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரை சந்தித்து செங்கோட்டையன் பேசி வருகிறார்.செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார் என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. செங்கோட்டையனை தவெகவில் இணைக்கும் பணியை ஆதவ் அர்ஜூனா செய்து வருவதாகவும் பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று கோவையிலிருந்து சென்னை வந்த செங்கோட்டையன் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ்,பெங்களூரு புகழேந்தி போன்றோரைச் சந்தித்து பேசியிருந்தார்.செங்கோட்டையன் காலை 11:30 மணியளவில்…

IND vs SA: “இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி” – இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா கேப்டன் | “This is a huge win for us” – South Africa captain after defeating India

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் தனது இரண்டாவது மிக மோசமான தோல்வியை இன்று பதிவு செய்திருக்கிறது.இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. அதுவும் 2 – 0 முழுமையாகத் தொடரை இழந்திருக்கிறது.கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 124 ரன்களைக் கூட அடிக்க முடியாமல் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா, இன்று கவுகாத்தி டெஸ்ட்டில் 549 சேசிங்கில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 408…

சென்யார்: புயலாக வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை எச்சரிக்கை?

பட மூலாதாரம், IMD26 நவம்பர் 2025, 02:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.13 மணிக்கு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மலாக்கா நீரிணையில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…

சிட்னி ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ராதிகா சாம்பியன்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ராதிகா சீலன் 11-7, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் மெய்டன்-லீ கோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 24 வயதான தமிழகத்தைச் சேர்ந்த ராதிகா வெல்லும் 2-வது பிஎஸ்ஏ பட்டம் இதுவாகும். நன்றி

1 28 29 30 31 32 355