Yearly Archives: 2025

LSG vs CSK : வேலைக்காகாத மிடில் ஆர்டர்; எகிறிய ரன்ரேட்; எப்படி போட்டியை வென்றார் தோனி?

‘சென்னை வெற்றி!’ஒருவழியாக சென்னை அணி தொடர் தோல்விகளிலிருந்து மீண்டுவிட்டது. லக்னோவுக்கு எதிரான போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வென்றிருக்கிறது. ஆனால், அவ்வளவு எளிதாகவெல்லாம் வெல்லவில்லை. அவர்களின் ட்ரேட்மார்க் ஸ்டைல்படியே கடைசி வரை ப்ரஷர் ஏற்றியே வென்றிருக்கின்றனர். சென்னை அணி எப்படி வென்றது? குறிப்பாக டெத் ஓவர்களில் தோனியும் சிவம் துபேயும் எப்படி போட்டியை முடித்து வைத்தார்கள்?Dhoni’மிடில் ஓவர் சொதப்பல்!’சென்னை அணி பவர்ப்ளேயில் 59 ரன்களை எடுத்திருந்தது. சென்னை அணி இப்போது இருக்கும் நிலையில் இது ரொம்பவே…

Dhoni Speech: 'எனக்கு ஏன் அவார்ட் கொடுத்தீங்க?' – ஆட்டநாயகன் தோனி ஜாலி பேட்டி

‘சென்னை வெற்றி!’லக்னோவுக்கு எதிரான போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றிருக்கிறது. பரபரப்பாக சென்ற சேஸிங்கில் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி 11 பந்துகளில் 26 ரன்களை எடுத்து தோனி போட்டியை முடித்து வைத்தார். தோனிக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. விருதை வாங்கிய தோனி, ‘இதை ஏன் எனக்கு கொடுத்தீங்க!’ என ஜாலியாகவும் கேட்டிருக்கிறார்.Dhoni’வெற்றிக்குப் பின் தோனி பேசியவை!’தோனி பேசியதாவது, ‘ஐ.பி.எல் மாதிரியான தொடர்களில் வெற்றி ரொம்பவே முக்கியம். துரதிஷ்டவசமாக சில போட்டிகளின் ரிசல்ட் எங்களுக்கு…

5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி | CSK vs LSG | LSG vs CSK LIVE Cricket Score, IPL 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அஸ்வின் மற்றும் கான்வே சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு மாற்றாக ஷேக் ரஷீத் மற்றும் ஓவர்டன் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றனர். லக்னோ அணிக்காக மிட்செல் மார்ஷ்…

தேங்காய்க்குள் நீர் எப்படி வந்தது? – ஆச்சரியப்படுத்தும் இயற்கை

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தேங்காயை உடைக்கும்போது உள்ளே தண்ணீர் இருப்பதைப் பார்த்து நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டிருக்கிறீர்களா? தண்ணீர் எப்படி அதற்குள்ளே வந்தது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?ஒரு மரத்தின் உச்சியில் இருக்கும் தேங்காய் ஓட்டுக்குள், இனிப்பான, குளிர்ந்த நீர் எப்படி இருக்கிறது?இளநீரில் கோடையில் தாகத்தைத் தணிக்கும், உடனடி ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு இளநீரில் அதிக தண்ணீர் உள்ளது. அதோடு ஒப்பிடும்போது முதிர்ந்து பழுப்பு நிறமாக மாறும் தேங்காயில் குறைந்த அளவில்…

Dhoni : 'ரசிகர்களின் அன்பால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்' – தோனி நெகிழ்ச்சி

‘லக்னோ vs சென்னை’லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோற்றுவிட்டு சென்னை அணி இந்தப் போட்டிக்கு வருகிறது. போட்டியின் டாஸை தோனியே வென்றிருந்தார். முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்தார்.தோனி பேசுகையில், ‘நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்ட மனநிலையில் இருக்கிறேன். ரசிகர்கள் பெரிய நன்றியை கூறிக்கொள்கிறேன். நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகம்…

குமரி மாவட்டத்தில் இப்படி ஒரு நீர்வீழ்ச்சியா… மலையில் மறைந்திருக்கும் சூப்பர் குளுகுளு ஸ்பாட்!

கன்னியாகுமரியில் இப்படி ஒரு நீர்வீழ்ச்சி இருப்பது குறித்து பலருக்கும் தெரியாது. பொதுவாக கன்னியாகுமரி என்றாலே திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மணி மண்டபம், முக்கடல் இவற்றை தான் சுற்றுலா பயணிகள் பார்த்திருப்பார்கள். இந்த கோடை காலத்திற்கு புதிதாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் இந்த இடம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மலையில் மறைந்திருக்கும் ஒரு அழகிய நீர்வீழ்ச்சி பற்றி தான் சொல்லப் போகிறோம்.இயற்கை ஆர்வலர்களுக்கும் சாகச பிரியர்களுக்கும் ஒரு சொர்க்கமாக “வள்ளி சுனை”…

ரியல் லைஃப் ‘ஜெர்ஸி’ ஹீரோ: கருண் நாயரின் கம்பேக் இன்னிங்ஸ்! | dear cricket give me one more chance karun nair comeback ipl 2025

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்து 40 பந்துகளை 89 ரன்கள் எடுத்தார் கருண் நாயர். சுமார் 1077 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாடிய ஆட்டமாக இது அமைந்தது. அதுவும் இம்பேக்ட் வீரர்கள் களம் கண்டார். தாக்கம் கொடுத்தார். அவரது கிரிக்கெட் வாழ்வையும், வாய்ப்புக்காக ஏங்கி நின்ற அவரது எதிர்பார்ப்பையும் கடந்த 2019-ல் நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த ‘ஜெர்ஸி’…

விசுவாவசு: தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்14 ஏப்ரல் 2023புதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர்(தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிபிசி தமிழின் பழைய கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது)தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றும் சமஸ்கிருதப் பெயர்களைச் சொல்லியே குறிப்பிடப்படுகின்றன. அறுபதாண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தப்படும் இந்தப் பெயர்ப் பட்டியல் தமிழ் ஆண்டுகளோடு இணைந்தது எப்படி?தமிழ்நாட்டில் ஒவ்வொரு புத்தாண்டு நெருங்கும்போதும், “தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் பிறக்கிறதா அல்லது சித்திர மாதம் பிறக்கிறதா?” என்ற…

Dhoni : 'காப்பாற்ற தோனியிடம் மந்திரக்கோல் ஒன்றும் இல்லை'- உடைத்துப் பேசும் ஸ்டீபன் ப்ளெம்மிங்

‘பத்திரிகையாளர் சந்திப்பு!’லக்னோவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார். ‘எங்களின் நிலைமையை மாற்ற தோனியிடம் மந்திரக்கோல் ஒன்றும் இல்லை.’ என ப்ளெம்மிங் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அவர் பேசியவை இங்கேStephen Flemming’தோனியால் மட்டும் வெல்ல முடியாது!’தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுவிட்டார். ஆனால், அவரிடமும் மந்திரக்கோல் ஒன்றும் இல்லை. நாங்கள் எல்லாரும் அவருடன் ஒன்றாகக் கூடி உழைத்துதான் தோல்விகளிலிருந்து மீள வேண்டும். Dhoniஇப்படியான நிலைமைகளில் நானும் தோனியும் ஏற்கெனவே இருந்திருக்கிறோம். இதிலிருந்து மீள…

தனுசு: கடன் தொல்லைகள் விலகும்; கவனமாக இருக்க வேண்டியது எதில்?

சிறந்த ஞானமும் நேர்மறைச் சிந்தனையும் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-வது ராசி யில் விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் உங்களுக்கான துல்லியமான 15 பலன்களை விவரிக்கிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்.1. குருவை அதிபதியாகக் கொண்டது தனுசு ராசி. அறிஞர்களாகவும் மேதாவிகளாகவும் திகழ்வார்கள். சிந்தனை வளம், உடல் வலிமை, எதிரியை வீழ்த்தும் தகுதி ஆகியற்றைப் பெற்றிருப்பார்கள். இந்த ராசிக்கு லாப ஸ்தானத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பது, பெரும் பாக்கியமான நிலை ஆகும். மனதில் இருக்கும்…

1 248 249 250 251 252 355