Mitchell Starc : ஸ்டார்க் தீயாய் பாய்ச்சிய யார்க்கர்கள்; சூப்பர் ஓவரில் போட்டியை இழந்த ராஜஸ்தான்
‘யார்க்கரின் பலன்!’ ‘ஒரு பௌலர் சரியாக குறிவைத்து நல்ல யார்க்கரை வீசினால் என்னாலும் அதை அடிக்க முடியாது. அதேநேரத்தில் ஒரு பௌலரால் எப்போதுமே துல்லியமான யார்க்கர்களை வீச முடியாது. அவர்கள் தவறுவிடும்போது நான் அதை சிக்சராக்கிவிடுவேன்.’ யார்க்கர்களை பற்றி தோனி ஒரு முறை இப்படி பேசியிருந்தார்.Starcடெல்லிக்கும் ராஜஸ்தானுக்கும் இடையே நடந்து முடிந்திருக்கும் போட்டியை தோனியின் இந்த கூற்றுக்குள் பொருத்திப் பார்க்கலாம். டெல்லியின் கையை விட்டுச் சென்ற போட்டியை தனது துல்லியமான யார்க்கர்களின் வழி ஸ்டார்க் மீட்டுக் கொடுத்து…









