Yearly Archives: 2025

Mitchell Starc : ஸ்டார்க் தீயாய் பாய்ச்சிய யார்க்கர்கள்; சூப்பர் ஓவரில் போட்டியை இழந்த ராஜஸ்தான்

‘யார்க்கரின் பலன்!’ ‘ஒரு பௌலர் சரியாக குறிவைத்து நல்ல யார்க்கரை வீசினால் என்னாலும் அதை அடிக்க முடியாது. அதேநேரத்தில் ஒரு பௌலரால் எப்போதுமே துல்லியமான யார்க்கர்களை வீச முடியாது. அவர்கள் தவறுவிடும்போது நான் அதை சிக்சராக்கிவிடுவேன்.’ யார்க்கர்களை பற்றி தோனி ஒரு முறை இப்படி பேசியிருந்தார்.Starcடெல்லிக்கும் ராஜஸ்தானுக்கும் இடையே நடந்து முடிந்திருக்கும் போட்டியை தோனியின் இந்த கூற்றுக்குள் பொருத்திப் பார்க்கலாம். டெல்லியின் கையை விட்டுச் சென்ற போட்டியை தனது துல்லியமான யார்க்கர்களின் வழி ஸ்டார்க் மீட்டுக் கொடுத்து…

Ananda Vikatan – 23 April 2025 – கார்ட்டூன்: சிரிங்க… சிரிங்க… சிரிச்சமேனிக்கே இருங்க..! | cartoon april 23 2023

Maaman Exclusive: “உறவுகள் சார்ந்த சென்டிமென்ட் எதுவும் மாறவே இல்லை!” – ‘மாமன்’ சூரியின் வாழ்க்கைநா.கதிர்வேலன் Source link

சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி: ஸ்டார்க் அபார பந்துவீச்சு | DC vs RR | delhi capitals beats rajasthan royals in super over match 32 ipl 2025

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் ஆட்டத்தில் முடிவை எட்ட முதல் முறையாக சூப்பர் ஓவர் வரை டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் சென்றது. இதில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் அக்சர்…

திருநெல்வேலி: நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்

16 நிமிடங்களுக்கு முன்னர்நெல்லையில் ஏற்கெனவே சாதி தொடர்பான பிரச்னையால் தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை தற்போது மீண்டும் தாக்குதலுக்கு ஆளானார். எனினும் இது சாதி ரீதியான தாக்குதல் இல்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.நெல்லை கொக்கிரக்குளம் பகுதிக்கு தனியே சென்ற சின்னதுரையை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி, மொபைல் போனை பறித்துள்ளனர்.இதில் காயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருநெல்வேலி காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி,”சின்னதுரைக்கு அபாயமான காயங்கள் ஏதும்…

Chahal : `அவனுக்கு பயமில்ல அதுதான் அவன் பலம்' சஹாலை அதிகம் கொண்டாட வேண்டும்' – ஏன் தெரியுமா?

‘பஞ்சாபின் அசாதாரண வெற்றி!’ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த டிஃபண்டை செய்து காண்பித்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். யுஸ்வேந்திர சஹாலின் ஆகச்சிறந்த பௌலிங்கினால் மட்டுமே பஞ்சாப் அணியால் இதை சாத்திக்க முடிந்தது. ஐ.பி.எல்- போட்டிகளைப் பொறுத்தவரைக்கும் சஹால் ஒரு ஜாம்பவான். ஆனால், அவர் கொண்டாடப்பட வேண்டிய அளவுக்குக் கொண்டாடப்படவில்லை என்பதே நிதர்சனம்.Punjab Kings’போட்டியின் நிலை!’பஞ்சாப் அணி வெறும் 111 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. டார்கெட்டை கொல்கத்தா அணி சேஸ் செய்கையில் பஞ்சாப் அணியின் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. பல கிரிக்கெட்…

Good Bad Ugly: `போஸ்டர் ஒட்டின பையனால முடியும்போது, உங்களாலையும்..!’ – நெகிழும் ஆதிக் ரவிச்சந்திரன்

அஜித் சொன்ன அட்வைஸ்இந்தப் படத்தோட வெற்றிக்கு நான் ஒரு பகுதிதான். அஜித் சார்தான் முக்கியமான காரணம். ரிலீஸுக்குப் பிறகு அஜித் சார் கிட்ட பேசினேன். வெற்றியை தலைக்கு எடுத்துக்காதீங்க. தோல்வியை மனதுக்கு கொண்டு போகாதீங்கன்னு சொன்னாரு. போஸ்டர் ஒட்டின ஒரு பையனால இந்த விஷயம் பண்ண முடிஞ்சிருக்கு. கண்டிப்பாக எல்லோராலையும் எல்லா விஷயங்களும் பண்ண முடியும்.” எனப் பேசினார். Source link

“என் ஐபிஎல் பயிற்சிக் காலத்தில் மிகச் சிறந்த வெற்றி இதுவே” – ரிக்கி பான்டிங் பெருமிதம் | This is the best win of my IPL career – PBKS Head Coach Ricky Ponting is proud

ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் வணிக நலன்களின் உத்திகள் சூப்பர் ஸ்டார் வீரர்களின் வர்த்தக நலன்கள் ஸ்பான்சர்கள், விளம்பரதாரர்கள், அணி உரிமையளர்களின் கணக்கீடுகளுக்குட்பட்டே வெற்றி, தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், அப்படியும் சில போட்டிகள் உண்மையான சவாலாக அமைந்து விடுவதுண்டு, நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் – கேகேஆர் போட்டி அத்தகைய தன்மை கொண்டது. அதனால்தான் வெற்றி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங், தான் ஐபிஎல் பயிற்சியாளராக இருக்கும் காலத்தில் இந்த வெற்றிதான் மிகச் சிறந்த வெற்றி என்று பாராட்டுகிறார்.…

நெல்லை தனியார் பள்ளியில் சக மாணவர், ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய மாணவர் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Handoutகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ்15 ஏப்ரல் 2025புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்(எச்சரிக்கை: இந்த கட்டுரையின் சில குறிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)திருநெல்வேலியில் பென்சில் தகராறில் எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டியதாக காவல்துறையினர் கூறும் நிலையில், இதற்கு இந்த பிரச்னை மட்டும் காரணமல்ல என மாணவரின் பெற்றோர் கூறுகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவரை மாவட்ட குழந்தைககள் நல பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டதாக, காவல்துறை அதிகாரிகள்…

PBKS vs KKR: “IPL-ல் எனக்குக் கிடைத்த சிறந்த வெற்றி” – நெகிழும் பஞ்சாப் பயிற்சியாளர் பாண்டிங்

போட்டி முடிந்த பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், “இன்னும்கூட இதயத்துடிப்பு படபடப்பாகவே இருக்கிறது. எனக்கு 50 வயதாகிறது. இனிமேலும் இதுபோன்ற போட்டிகள் வேண்டாம். குறைந்த ரன்களை சேஸ் செய்வது சில சமயங்களில் கடினமாக இருக்கும் என்று ஆட்டத்தின் பாதியில் நாங்கள் கூறினோம். பிட்ச் இன்று அவ்வளவு ஈஸியாக இல்லை. சஹல் சிறப்பாகப் பந்துவீசினார். கடந்த போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துடன் இன்றைய போட்டிக்கு முன்பாக உடற்தகுதி சோதனையில் ஈடுபட்டார்.ரிக்கி பாண்டிங்நான் அவரை இழுத்து,…

`ஆவினில் வேலை’ ரூ.3கோடி மோசடி வழக்கு – ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் எப்போது?

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர்‌ ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. ராஜேந்திர பாலாஜிஇந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வழக்கறிஞர் ஏ.வேலன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்…

1 246 247 248 249 250 355