Yearly Archives: 2025

டிஆர்எஸ் முடிவால் சமூக வலைதளத்தில் எழுந்த சர்ச்சை | RR vs MI | DRS umpire decision sparks controversy rr versus mumbai indians ipl 2025 rohit

சென்னை: ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை வீரர் ரோஹித் சர்மாவின் எல்பிடபிள்யூ ரிவ்யூ சார்ந்து டிவி அம்பயரின் முடிவு சமூக வலைதளத்தில் விவாதமாகி உள்ளது. அது குறித்து பார்ப்போம். இந்த ஆட்டத்தில் 100 ரன்களில் மும்பை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. 218 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்…

Doctor Vikatan: சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பசி, அதிகம் சாப்பிடுகிறேனோ என்ற பயம்.. தீர்வு என்ன?

உதாரணத்துடன் விளக்கினால்  உங்களுக்கு இது எளிதில் புரியும். ஒரு பக்கம் மது பானங்களையும்,  இன்னொரு பக்கம் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு போன்றவற்றையும் வையுங்கள். மதுபானத்தில்  உள்ள ஸ்டார்ச்சும், அரிசி, கோதுமை, சிறுதானியம், உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுதான். அதாவது ஆல்கஹால் எடுக்கும்போது கல்லீரல் அதை எப்படி மதிக்குமோ, அப்படித்தான் இந்த அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு சாப்பிடும்போதும் மதிக்கும். ஆல்கஹால் எப்படி கொழுப்பாக மாறுமோ, அதே போலத்தான் கார்போஹைட்ரேட்டும் கொழுப்பாக மாறும்.  மதுபானத்தில் உள்ள ஸ்டார்ச்சும்,…

ஜப்பானில் ஒரு குட்டிப் பாம்பு புல்லட் ரயில் சேவையை ஸ்தம்பிக்க வைத்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஜப்பானின் மிகவும் பரபரப்பான புல்லட் ரயில் பாதைகளில் ஒன்றின் மின் கம்பியில் பாம்பு சிக்கிக் கொண்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் புல்லட் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.டோக்கியோ மற்றும் ஒசாகா இடையே இயங்கும் டோகைடோ ஷின்கான்சென் ரயில் சேவை, புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி மாலை 5:45 மணிக்கு நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும், மாலை 7 மணிக்கு புல்லட் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஜப்பானில் இப்போது கோல்டன் வீக் எனப்படும்…

Mumbai Indians : 'தி ஒன்!' – ரெட்ரோ அவதாரமெடுத்து முதல் இடத்தை எப்படி பிடித்தது மும்பை இந்தியன்ஸ்?

‘பார்முக்கு வந்த மும்பை!”ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்துவிட்டால் எந்த எதிரணியாலும் அவரை கட்டுப்படுத்த முடியாது.’ ஒரு சில போட்டிகளாக அடிக்காமல் இருந்து ரோஹித் அரைசதத்தை எட்டிய போது அவரைப் பற்றி ஹர்திக் பாண்ட்யா இப்படி பேசியிருந்தார். ஆனால், இது ரோஹித் சர்மாவுக்கு மட்டுமே பொருத்தமான பாராட்டு அல்ல. ஒட்டுமொத்த மும்பை அணிக்குமே இது பொருந்தும் போல.Mumbai Indiansஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கையில், சென்னை அணியை விட மோசமாக ஆடியிருந்தார்கள். ஆனால், டெல்லிக்கு எதிரான ஒரு போட்டியில்…

சூர்யவன்ஷி டக் அவுட்: ராஜஸ்தானை 100 ரன் வித்தியாசத்தில் சுருட்டிய மும்பை | ஐபிஎல் 2025 | RR vs MI Highlights, IPL 2025:

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய மும்பை அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரிக்கல்டன் 61 ரன்களும், ரோஹித் சர்மா 53 ரன்களும் விளாசி தொடக்கத்திலேயே அதிரடி காட்டினர். சூர்யகுமார், ஹரிதிக் பாண்டியா இருவரும் தலா 48 ரன்கள் என 20 ஓவர் முடிவில்…

வெயிலுக்கு இதம் தரும் நொங்கை கடும் வெயிலில் விற்கும் பெண்ணின் ஒருநாள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பகுதியில் சோழனூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா அதிகாலை 4 மணி முதலே நுங்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். Source link

Virat Kohli: `நீ சிங்கம் தான்…' – பகிர்ந்த கோலி; நெகிழ்ந்த STR; வைரலான பதிவு

நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது விருப்பமான பாடல் குறித்து பேசிய வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. IPL2025 சீசனில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. Virat Kohli ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில் இருக்கும் விராட் கோலி 10 போட்டிகளில் 443 ரன்கள் குவித்துள்ளார். முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகின்றனர் ஆர்.சி.பி வீரர்கள். Virat Kohli -ன் ஃபேவரைட் பாடல் ஆர்.சி.பி அணிக்காக…

தாயில்லாத நேரத்தில் 15 வயது குழந்தையை நேர்ந்த கொடூரம் – புதுச்சேரியில் அதிர்ச்சி

புதுச்சேரி முத்தியால்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன். 45 வயதான இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் இவர் திருமண தாண்டிய உறவில் இருந்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் மகள், இந்தக் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருக்கிறார். சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறான் பூவரசன். அப்போது வீட்டிலிருந்த அவரின் மகள், அம்மா வெளியே சென்றிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதைப் பயன்படுத்திக் கொண்ட பூவரசன், அந்த சிறுமியை பாலியல்…

‘ஸ்ரேயஸ் அய்யரின் பெருமையும் கர்வமும்…’ – இது ரிக்கி பான்டிங் பார்வை  | Shreyas Iyer’s pride and arrogance… – Ricky Ponting’s view

கேப்டனாகவும், வீரராகவும் ஷ்ரேயஸ் அய்யர் நல்ல முதிர்ச்சியடைந்து விட்டார் என்று பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் பாராட்டியுள்ளார். இதன் மூலம் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றுவிட்டது போல் ஆகிவிட்டது ஷ்ரேயஸ் அய்யருக்கு. கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கோப்பைக்கு இட்டுச் சென்றார். ஷ்ரேயஸ் அய்யரை ரிக்கி பான்டிங் அருகிலிருந்து வழிநடத்தியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் அய்யரின் வளர்ச்சியைப் பார்த்துள்ளார் ரிக்கி பான்டிங். 2019 மற்றும் 2021 ஐபிஎல் தொடர்களில் ஷ்ரேயஸ்…

1 231 232 233 234 235 355