2025 ஆகஸ்ட் 17-ம் நாள் 10 AM திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது | 2025 great parihaaram homam in kumbakonam lord siva temple
பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: உங்களின் எல்லா கஷ்டங்களுக்கும் இதுதான் காரணமா! சங்கல்பித்தால் தீர்வுவரும்! 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.பிரம்மஹத்தி பரிகார ஹோமம்உங்கள் ஜாதகத்தை வைத்து அதில் என்னென்ன தோஷங்கள் உள்ளன என்று கணித்துவிடலாம் என்கிறது ஜோதிடம். பல்வேறு தோஷங்களில் முதன்மையானது பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷம் உள்ளவர்களின் வாழக்கையில்…