Yearly Archives: 2025

சென்னையில் நடைபெற்ற தோல் பொருட்களால் ஃபேஷன் ஷோ| Photo Album | Leather fashion show photo album

சர்வதேச தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக, கிண்டி நட்சத்திர ஒட்டலில் நடந்த ஃபேஷன் ஷோவில் தோல் பொருள்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பொருட்கள் அணிந்து கொண்டு நடந்து வரும் மாடல்கள்.Published:Just NowUpdated:Just Now Source link

ஹர்திக், துபே அபாரம்: இந்தியா 181 ரன்கள் குவிப்பு | IND vs ENG 4-வது டி20 | hardik pandya dube batting save india 4th t20i versus england

புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 181 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து…

New tax regime 2025: எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும்? விலக்கு என்ன? – எளிய விளக்கம்

காணொளிக் குறிப்பு, புதிய வருமான வரி: உங்கள் சம்பளம் என்ன? எவ்வளவு வரி கட்ட வேண்டும்?- எளிய விளக்கம்1 பிப்ரவரி 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்2025 – 2026 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியர்களிடையே மிகவும் அதிக கவனம் ஈர்த்த அறிவிப்புகளில் ஒன்றாக வருமான வரி குறித்த அறிவிப்பு இருந்தது.அதற்கு காரணம் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி குறைப்பு நடவடிக்கை.கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி விலக்கு  உச்ச வரம்பு 2.5…

ஹாக்கி இந்தியா லீக் இறுதிப் போட்டியில் பெங்கால் டைகர்ஸ் | Bengal Tigers to meet Hyderabad Toofans in final

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்று வரும் ஹாக்கி இந்தியா லீக் ஆடவர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் நேற்று தமிழ்நாடு டிராகன்ஸ் – ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 சமநிலையில் இருந்தது. தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தரப்பில் 18-வது நிமிடத்தில் நேதன் எப்ராம்ஸும், 32-வது நிமிடத்தில் செல்வம் கார்த்தியும் பீல்டு கோல் அடித்தனர். அதேவேளையில் பெங்கால் டைகர்ஸ் அணி தரப்பில் 30-வது நிமிடத்தில் பிரதீப் சிங் சாந்து,…

TVK : ‘பட்ஜெட்டுக்காக காத்திருந்த விஜய்; பனையூரில் ‘மெட்ராஸ்’ பட அரசியல்!’ – தவெக மீட்டிங் ஹைலைட்ஸ்! | TVK Vijay Camp Highlights 01 02 2025

தவெக-வின் நான்காம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட விஜய் இன்று பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். கோஷ்டி பூசல், மெட்ராஸ் பட பாணியிலான சுவர் அரசியல் என தகதகத்த தவெக முகாமின் இன்றைய மீட்டிங்கின் அப்டேட்ஸ் இங்கே.எப்போதும் மதியம் 12:30 மணியிலிருந்து மதியம் 1:30 க்குள் அலுவலகத்துக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த விஜய், இன்றைக்கு 3 மணிக்குத்தான் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். காலை முழுவதும் மத்திய பட்ஜெட் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் அந்த நேரத்தில் அலுவலகத்துக்கு வருகை…

தேசிய விளையாட்டு போட்டி: 3-வது முறையாக தங்கம் வென்றார் தமிழக வீரர் அஜித் | Ajith wins gold for the 3rd time

38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான பளுதூக்குதலில் தமிழக வீரர் என்.அஜித் தங்கப் பதக்கம் வென்றார். அவர், மொத்தம் 311 கிலோ எடையை (ஸ்நாட்ச் 140+ கிளீன் அன்ட் ஜெர்க் 171) தூக்கி முதலிடம் பிடித்தார். தேசிய விளையாட்டு போட்டியில் அஜித் தங்கப் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். அவர், குஜராத் மற்றும் கோவாவில் கடைசியாக நடைபெற்ற இரு தேசிய விளையாட்டு போட்டியிலும் தங்கப் பதக்கம்…

ASER அறிக்கை: தமிழக கிராம பள்ளி மாணவர்களின் வாசிப்பு, அடிப்படை கணிதம் எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுள் 64.2% மாணவர்கள்தான் இரண்டாம் வகுப்பு பாடங்களை வாசிப்பதாகவும் 40% மாணவர்களே வகுத்தல் கணக்குகளை போடுவதாகவும் கல்வி ஆண்டு நிலை அறிக்கை 2024 (ASER Rural 2024) கூறுகிறது.பள்ளி மாணவர்களிடையே வாசித்தல் மற்றும் அடிப்படை கணிதத் திறன் தொடர்பாக இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான…

Concussion Substitute : ‘என்னால் அதை துளி கூட ஏற்க முடியாது!’ – கொதித்தெழுந்த பட்லர் | Concussion Substitute Controversy

இந்திய அணி பேட்டிங் ஆடிய போது ஓவர்டன் வீசிய கடைசி ஓவரின் 5 வது பந்தில் துபே ஹெல்மட்டில் அடி வாங்கினார். இதைத் தொடர்ந்து பௌலிங்கின் போது துபே பீல்டுக்கு வரவில்லை. அவருக்கு பதில் ராணா ‘Concussion Sub’ ஆக இந்திய அணி இறக்கியது. ராணா உள்ளே வந்து 4 ஓவர்களையும் வீசி லிவிங்ஸ்டன் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் இதைப்பற்றி பேசுகையில், ”துபேக்கு பதில் ஹர்ஷித் ராணா…

Budget 2025 : "இந்திய பட்ஜெட்டா, பீகார் பட்ஜெட்டா?" – காங்கிரஸ் கேள்வி!

பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரிச்சலுகை வரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் கூறப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ரியாக்ஷன் என்ன என்பதைப் பார்க்கலாம். பழைய திட்டங்களின் நிலை என்ன?நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், “பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இந்த ஆட்சிக்காலத்துக்குப் பிறகே, 2029ல் நிறைவேற்றப்படலாம். நாம் பழைய திட்டங்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் பெரிதாக தெரியலாம், ஆனால் இதேபோல பெரிதாக முந்தைய பட்ஜெட்களில் அறிவிக்கப்பட்ட…

6 ரன்னில் போல்டானார் விராட் கோலி | Virat Kohli Clean Bowled In Ranji Trophy

தமிழ்நாடு அணிக்கு 234 ரன்கள் இலக்கு ஜாம்ஷெட்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – ஜார்க்கண்ட் அணிகள் இடையிலான ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் 185 ரன்களிலும், தமிழ்நாடு 106 ரன்களிலும் ஆட்டமிழந்தது. 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஜார்க்கண்ட் அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் 48.4 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழ்நாடு அணி சார்பில் சாய் கிஷோர் 5, அஜித் ராம் 4…

1 182 183 184 185 186 216