Yearly Archives: 2025

மகா கும்பமேளா: பெண் நாகா துறவிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சாத்வி, மகா கும்பமேளா, பிரயாக்ராஜ், ஜனவரி 2025கட்டுரை தகவல்கும்ப மேளாவை நினைக்கும்போது, நம் மனதில் முதலில் தோன்றுவது நாகா துறவிகளின் (சாதுக்கள்) கூட்டம்தான், எண்ணற்ற துறவிகள் நீராட விரையும் காட்சி… அதுவும், ‘ஆண்- துறவிகள்’…கும்ப மேளாவில் பெண் துறவிகளும் உள்ளனர். ஆனால், அப்படி எவ்வளவு பேர் உள்ளனர்? கும்ப மேளா அமைப்பில் அவர்களுக்கான இடம்தான் என்ன? என் மனதில் இதுபோன்று பல கேள்விகள் இருந்தன.நாகா துறவிகள் கும்ப மேளாவுக்கு எப்படி தயாராகின்றனர்…

“வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் முக்கியம்; கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல” – அஸ்வின் அதிரடி | ravichandran ashwin says only players need cricket and cricket does not need players

இந்த நிலையில்தான், “வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் முக்கியம், கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல.” என்று அதிரடியான கருத்தை தெரிவித்திருக்கிறார் சமீபத்தில் ஓய்வுபெற்ற இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய அஸ்வின், “ `ரஞ்சி டிராபி ஆசிர்வதிக்கப்பட்டது’ என்று ஒரு ட்வீட்டைப் பார்த்தேன். நான் கேட்கிறேன், ரஞ்சி டிராபியின் வரலாறு தெரியுமா… பல ஆண்டுகளாக இது நடைபெற்று வருகிறது. இது ஒரு முதன்மையான தொடர்.ரவிச்சந்திரன் அஸ்வின்சச்சின் ஒரு லெஜண்டரி கிரிக்கெட்டர். அவர் எல்லா நேரமும் ரஞ்சியில் ஆடியிருக்கிறார். இதில்…

இந்த வாரம் உகந்த தேதி எது? துலாம் முதல் மீனம் வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்

துலாம் ராசி அன்பர்களே!வருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும், தேவையற்ற செலவுகளால் கடன் ஏற்படக் கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடை பெறும்.…

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்திய அணி சாம்பியன் | IND vs SA U19 T20 | IND vs SA U19 T20 WC final: India crowned two-time champion

மகளிர் டி20 உலகக் கோப்பை (19 வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இந்த போட்டி நடைபெற்று வந்தது. நேற்று இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்களில் 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக மெய்கே வான் வூர்ஸ்ட் 23 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கோங்கடி திரிஷா…

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக போராட்டம் ஏன்?

பட மூலாதாரம், Special Arrangementகட்டுரை தகவல்அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) செய்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். செய்தியாளர்களின் செல்போன்களை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்ததைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடந்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி…

U19 Women’s T20 World Cup: மீண்டும் சாம்பியன்… தென்னாப்பிரிக்காவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி! | india women cricket won icc u19 women t20 world cup 2025

20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் அபரமாகப் பந்துவீசிய ஆல்ரவுண்டர் கோங்காடி த்ரிஷா 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், பருணிகா சிசோடியா, ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷப்னம் ஷகில் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். நன்றி

Abhishek Sharma: `37 பந்துகளில் சதம்’ – இங்கிலாந்துக்கு வானவேடிக்கை காண்பித்த அபிஷேக் சர்மா | indian cricketer abhishek sharma hits century in 37 balls against england

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் வான்கடே மைதானத்துக்கு நேரில் வந்தார். கடந்த போட்டியின் முடிவில் 1 – 3 என தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ஓப்பனிங் வீரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும்…

மகளிர் யு19 டி20 உலகக் கோப்பை இறுதிக்கு முன்னேறியது இந்தியா! | icc Womens U19 T20 World Cup India beats England in semi final

சென்னை: நடப்பு மகளிர் யு19 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. 114 ரன்களை விரட்டிய இந்திய அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. இந்திய அணியின் ஓபனர் ஜி.கமலினி 50 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் இன்னிங்ஸை ஓபன் செய்த திரிஷா கோங்கடி 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இருவரும்…

மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, எலிகள் இந்த வகையான பரிசோதனைக்கு ஏற்றவை, ஏனென்றால் சில நேரங்களில் அவை தூங்கும்போது, அவற்றின் கண்கள் ஓரளவு திறந்திருக்கும்கட்டுரை தகவல்மனித நினைவு (Memory) என்றால் என்ன, அதன் முழு திறன் எவ்வளவு இருக்கும்? நாம் எதையாவது ஒன்றை மறக்கிறோம் என்றால், அதற்கு காரணம் ஒரு புதிய நினைவு ஏற்கனவே இருக்கும் ஒன்றுக்கு மாற்றாக செயல்படுகிறது என்பதாலா?அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ‘தி சிம்ப்சன்ஸ்’-இன், அனிமேஷன் நகைச்சுவை கதாபாத்திரம் ஹோமர் சிம்ப்சன், மனித நினைவு…

“மனைவி பார்த்துக்கொண்டிருப்பார்; அதைச் சொல்ல முடியாது” – மந்தனாவின் கேள்விக்கு ரோஹித்தின் பதிலென்ன? | smriti mandhana and rohit conversation in BCCI award event 2025

உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்களுக்கு ஆண்டுதோறும் BCCI சார்பில் விருது வழங்கி வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று (பிப்ரவரி 1) நடைபெற்றது.இதில், வாழ்நாள் சாதனையாளர் விருது சச்சின் டெண்டுல்கருக்கும், சிறப்பு விருது அஷ்வினுக்கும், சிறந்த சர்வதேச வீரர், வீராங்கனை விருது பும்ராவுக்கும், ஸ்மிருதி மந்தனாவுக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜெய்ஷா, ரோஜர் பின்னி, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதில், மந்தனாவுக்கும், ரோஹித்துக்கும்…

1 181 182 183 184 185 216