Yearly Archives: 2025

அணியில் பும்ராவை பயன்படுத்துவதில் லாஜிக் ஓட்டைகள் – அஜய் ஜடேஜா சாடல் | You are protecting and praising Bumrah with a punch – why now – Ajay Jadeja

‘ஒருபுறம் இங்கிலாந்து போன்ற முக்கியமான டெஸ்ட் தொடர்களில் 3 போட்டிகளில்தான் ஆடுவார் என்பது பணிச்சுமை என்பது, அதேவேளையில் ஆசியக் கோப்பையில் அனர்த்தமான போட்டிகளிலெல்லாம் அவரை ஆட வைப்பது… இது என்ன தர்க்கம்?’ என்று அஜய் ஜடேஜா, இர்பாம் பதான் கேள்வி எழுப்பியுள்ளனர். சோனி ஸ்போர்ட்ஸுக்கு அஜய் ஜடேஜா கூறும்போது, “பும்ராவை இப்போது ஆடவைப்பதில் என்ன தேவை? பொதுவாக அவரை பஞ்சில் சுற்றி வைத்துப் போற்றிப் பாதுகாப்பீர்கள். இப்போது தேவையில்லாத போட்டிகளில் ஆட வைப்பீர்கள். இப்போது யுஏஇ அணிக்கு…

விற்பனைக்கு வருகிறது கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு – விவரம் என்ன?

2013 ஆம் ஆண்டு வெளியான தி கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு தற்போது ஏலத்திற்கு வருகிறது. ரோட் தீவில் உள்ள பர்ரில்வில்லே நகரத்தில் அமைந்துள்ள இந்த வீடு, அமானுஷ்ய வீடாக கருதப்பட்டு அதனை ஆய்வாளர்கள், பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்.பெரான் குடும்பத்தினர் வசித்து வந்த இந்த வீடு, 2013 ஆம் ஆண்டு திகிலூட்டும் படத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த வீட்டில் பெரான் குடும்பம் குடிபுகுந்தபோது பல்வேறு குழப்பமான நிகழ்வுகளை அனுபவித்ததாக கூறியிருந்தனர். இதனையடுத்து அந்த வீடு தி கான்ஜுரிங் படத்தில்…

Shreyas Iyer; முதுகுவலி சிகிச்சையின்போது தான் அனுபவித்த வலி குறித்து ஸ்ரேயஸ் ஐயர் பகிர்வு்

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஸ்ரேயஸ் ஐயர் ஒன்றரை வருடமாக இந்திய அணியில் புறக்கணிப்பட்டார்.ஆனால், அதே காலகட்டத்தில் ஐ.பி.எல் உட்பட அனைத்து உள்ளூர் கிரிக்கெட் கோப்பைகளையும் வென்று, 2025 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் அணிக்குள் நுழைந்து சாம்பியனானார்.இருப்பினும், நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் நடப்பு ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் ஸ்ரேயஸ் ஐயர் மீண்டும் புறக்கணிக்கப்பட்டார்.Shreyas Iyer – ஸ்ரேயஸ் ஐயர்அடுத்து வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறுவார்…

மனிதர்களைக் கொல்லும் ஆபத்தான 10 பாம்புகள் – இந்தியாவில் உள்ளவை எவை?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, உலகம் முழுவதும் சுமார் 3900 வகையான பாம்புகள் காணப்படுகின்றன.கட்டுரை தகவல்எழுதியவர், பரத் சர்மாபதவி, பிபிசி செய்தியாளர் 9 செப்டெம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடியால் 138,000 பேர் உயிர் இழக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 50 லட்சம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 4 லட்சம் பேருக்கு உடலின் ஒரு பகுதியை துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது அல்லது நிரந்தரமாக உடல் உறுப்புக்களில் பாதிப்பு…

புச்சி பாபு தொடரில் ஹைதராபாத் சாம்பியன் | Hyderabad retains Buchi Babu Trophy

சென்னை: புச்சி பாபு கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் – ஹைத​ரா​பாத் அணி​கள் விளை​யாடின. சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்த இந்த ஆட்​டத்​தில் ஹைத​ரா​பாத் அணி முதல் இன்​னிங்​ஸில் 376 ரன்​களும், டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் 353 ரன்​களும் எடுத்​தன. 23 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஹைதர​பாத் அணி நேற்​றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 70 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 155…

“தந்தையின் சொத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும்'' – கரிஷ்மா கபூரின் குழந்தைகள் கோர்ட்டில் வழக்கு

பிரியா சச்சிதேவ்பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மரணத்தால் அவர் விட்டுச்சென்ற சொத்திற்கு மனைவிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சஞ்சய் கபூர் மூன்றாவதாக பிரியா சச்சிதேவ் என்பவரை திருமணம் செய்திருந்தார். பிரியாவிற்கு இத்திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருக்கிறார். சஞ்சய் கபூர் இறந்தவுடன் சஞ்சய் கபூரின் கம்பெனியில் பிரியா சச்சிதேவ் தன்னை ஒரு இயக்குநராக உள்ளே நுழைத்துக்கொண்டார். இதற்கு சஞ்சய் கபூரின்…

Dhoni: "தோனிதான் என்னை அப்படி மாற்றினார்" – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

இந்திய அணியில் தோனிக்கு முன்பு அறிமுகமாகி, பின்னர் தோனியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறனால் அணிக்குள் நிலையான இடத்தை தக்கவைக்க முடியாமல் போன விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்.இந்த நிலையில், தோனி வருகையால் தான் எப்படி வெவ்வேறு பேட்டிங் ஆர்டரில் ஆட நேர்ந்தது, தோனி தன்னுள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து தினேஷ் கார்த்திக் பேசியிருக்கிறார். தோனிஇந்தியா டுடே ஊடகத்தின் தென்னிந்திய கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் கார்த்திக், “அப்போது அவர்…

நேபாளத்தில் நாடாளுமன்ற கட்டடத்துக்கும் பிரதமர் வீட்டுக்கும் தீ வைப்பு – 12 மணி நேரத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, நாடாளுமன்ற கட்டடம் மற்றும் சிங் தர்பார் எனும் அரண்மனைக்கு போராட்டக்காரர்கள் செவ்வாய்கிழமை தீ வைத்தனர். சிங் தர்பாரில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன 9 செப்டெம்பர் 2025, 13:41 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்காத்மாண்டுவில் உள்ள நேபாள நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். கட்டடத்தின் ஒரு பகுதியிலிருந்து புகை தொடர்ந்து எழுகிறது.கட்டட வளாகத்தைச் சுற்றி மோட்டார் சைக்கிள்கள் சுற்றி வருகின்றன. சிலர் தோட்டத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட செடிகளையும், கட்டடத்தின் உட்புறத்திலிருந்து…

“உடல் எடையை காரணம் காட்டாமல் சர்ஃபராஸ் கானை டெஸ்ட்டுக்கு கொண்டு வாங்க” – கிறிஸ் கெய்ல் | Bring Sarfaraz Khan to Test without citing his weight – Chris Gayle

2025-26 உள்நாட்டு கிரிக்கெட் சீசன் தொடங்கவுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட்டும் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் காரணமில்லாமல் ஒதுக்கப்பட்ட சர்பராஸ் கானை மீண்டும் இந்திய அணியில் எடுங்கள் என்று ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் கிறிஸ் கெய்ல் பரிந்துரைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் சர்பராஸ் கானை 5 போட்டிகளிலும் பெஞ்சி அமர வைத்து ரசித்தார் கவுதம் கம்பீர். எங்கிருந்தோ தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல் எல்லாம் வாய்ப்புப் பெற்ற போது நல்ல எதிர்காலமிக்க…

Nepal: போராட்டகாரர்கள் தீ வைத்ததில் உயிரிழந்த முன்னாள் பிரதமரின் மனைவி ராஜ்யலக்‌ஷ்மி – என்ன நடந்தது?

நேபாளம் நாட்டில் நடந்துவந்த மாணவர் போராட்டம் இன்று பெரும் வன்முறையாக மாறியிருக்கிறது. அமைச்சர்களின் வீடுகள், பிரதமரின் வீடு, நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டடம் என அரசு தொடர்பான பல இடங்களையும் ஊடக அலுவலகங்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடியும், தீவைத்து எரித்தும் வருகின்றனர்.வன்முறையின் ஒரு பகுதியாக முன்னாள் பிரதமர் ஜலந்த் கானலின் வீடு தீ வைக்கப்பட்டது. அதில் சிக்கிய அவரது மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ரகார் உயிரிழந்ததாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் வழங்கப்படவில்லை.தாக்குதலுக்கு உள்ளாகும் நேபாளம் நாடாளுமன்றம் ஒரு…

1 105 106 107 108 109 355