sanju samson; suryakumar yadav; asia cup; ஆசிய கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவர் என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் பேச்சு
இவ்வாறிருக்க, ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இதற்கு முன் ஓப்பனிங்கில் ஆடிய ஜெய்ஸ்வால், கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகிய நால்வரில் ஜெய்ஸ்வால் மட்டும் இடம்பெறவில்லை.இதனால், ஓப்பனிங்கில் அபிஷேக் சர்மாவின் இடம் உறுதியாகிவிட்டது. ஆனால், இன்னொரு ஓப்பனிங் வீரர் கில்லா, சஞ்சு சாம்சனா என்பதுதான் உறுதியாகவில்லை.ரவி சாஸ்திரி, கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சாம்சனை இதற்கு முன் அவர் ஆடிய இடத்திலேயே களமிறக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.சூர்யகுமார் யாதவ்இந்த நிலையில், ஆசிய கோப்பை…









