Monthly Archives: December, 2025

கேரளா: "பாஜக மேயரை பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்தினாரா?" – முதல்வர் அலுவலகம் சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.கடந்த 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற 100 வார்டுகளில் பா.ஜ.க 50 வார்டுகளை வென்றது.இந்த நிலையில் நேற்று நடந்த மேயர் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராகப் பதவி ஏற்றுக்கொண்டார். துணை மேயராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஆஷா நாத் தேர்வானார். இந்த நிலையில் மேயராகப் பதவியேற்ற பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷை…

நைஜீரியாவில் ஐ.எஸ் குழு மீது சக்தி வாய்ந்த தாக்குதலை நடத்திய பிறகு டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம், US Department of Defenseபடக்குறிப்பு, அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட காணொளியில், ஒரு ராணுவக் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவப்படுவதை காண முடிகிறது.கட்டுரை தகவல்எழுதியவர், ஜாரோஸ்லாவ் லுகிவ்26 டிசம்பர் 2025, 01:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வடமேற்கு நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா ‘சக்திவாய்ந்த தாக்குதலை’ நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், ஐஎஸ் குழுவை ‘பயங்கரவாதக் கழிவுகள்’ என்று…

வட்டித் தொகை மாத வருமானமத்தில் 25 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது!|Drowning in Loans? This 25% Rule Can Save You

இன்றைய டிஜிட்டல் மற்றும் சோசியல் மீடியா காலக்கட்டத்தில், பெரும்பாலும் கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது பெரிய சிரமம். அதனால், பலரும் கடன் வாங்குகிறோம். ஆனால், அதில்தான் சிக்கிக் கொள்கிறோம்.தேவையைத் தாண்டி, ஆடம்பரத்திற்கும் கடன் வாங்குவதில் தான் இந்தச் சிக்கல் தொடங்குகிறது. எப்போதுமே உங்கள் வருமானத்தில் இருந்து 25 சதவிகிதத்திற்கு மேல் வட்டிக்குச் செல்லக் கூடாது. இது ஒரு கடன் வைத்திருந்தாலும் சரி… ஐந்து கடன் வைத்திருந்தாலும் சரி… அனைத்துக் கடன்களுக்குமே இந்த ரூல் பொருந்தும். ஓஹோ… ஒவ்வொரு…

இஸ்ரேல் அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள 'கத்தார்கேட்' விவகாரம் – முழு பின்னணி

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கத்தார்கேட் விவகாரம் என்பது என்ன? இஸ்ரேலிய ஊடகங்களில் இதுகுறித்து என்ன பேசப்படுகிறது? Source link

Modi: “அந்த அடிமைத்தனத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்தது பாஜகதான்" – பிரதமர் மோடி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீன் தயாள் உபாத்யாய் மற்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் வாழ்க்கை மற்றும் லட்சியங்களைப் போற்றும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்’ என்ற அருங்காட்சியகம் ரூ.232 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது.சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ‘ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்’ அருங்காட்சியகம், பா.ஜ.க-வின் தேர்தல் சின்னமான தாமரை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில், மூன்று தலைவர்களின் பிரம்மாண்ட வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத் திறப்புவிழாவில்…

17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் பேசியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய தாரிக் ரஹ்மான்9 மணி நேரங்களுக்கு முன்னர்டாக்காவில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) நிர்வாகத் தலைவர் தாரிக் ரஹ்மான், “கடவுள் விரும்பினால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம், நமது நம்பிக்கைக்குரிய வங்கதேசத்தை உருவாக்க கடுமையாக உழைப்போம். வரும் நாட்களில், நாட்டை வழிநடத்த யார் முன்வந்தாலும், அவரது தலைமையின் கீழ் வளர்ச்சிக்காகவும், அந்தப் புதிய தலைவர் காட்டிய பாதையில் நாம் அனைவரும்…

“தவறான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் நடைமுறைகள்” : ராஜாஜியின் பார்வையில் தேர்தல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்ராஜாஜி இந்திய ஜனநாயகத்தை அதிகாரத்தின் மேடையாக அல்ல, மனச்சாட்சியின் வெளிப்பாடாகவே பார்த்தவர். பலர் ஆட்சியைப் பற்றியும், வெற்றியைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த காலத்தில், அவர் தேர்தல் என்ற அமைப்பை பற்றி ஆழமாக சிந்தித்தார். தேர்தல் என்பது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி அல்ல; அது…

விபத்து நடந்த இடத்திலேயே அவசர சிகிச்சை செய்த கேரள மருத்துவர்கள் – சர்ச்சையானது ஏன்?

பட மூலாதாரம், UGCபடக்குறிப்பு, மருத்துவர்கள் தாமஸ் பீட்டர், திதியா கே. தாமஸ் மற்றும் மனூப்கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்25 டிசம்பர் 2025, 02:54 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே உள்ள உதயம்பேரூர் எனும் பகுதியில், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இரவு நடந்த ஒரு சாலை விபத்தும், அந்த விபத்தில் சிக்கி, உயிருக்குப் போராடி கொண்டிருந்த நபர் ஒருவருக்கு 3 மருத்துவர்கள் அதே இடத்தில் அளித்த அவசர சிகிச்சையும் நாடு…

BB Tamil 9: “வரும்போது பாரு வாங்க அக்கான்னு சொன்னாங்க. சரிம்மா தங்கச்சின்னு சொன்னேன்” – கம்ருதீன் அக்கா| kamarudin family in bigg boss house

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். இந்நிலையில் தற்போது கம்ருதீனின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். ” அக்காவையே மறந்திட்டியே தம்பி. வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க…

சாகிப் உல் கனி: விஜய் ஹசாரே தொடரில் கோலி, ரோகித்தைத் தாண்டி இவர் பேசப்படுவது ஏன்?

எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடருக்கு சற்றும் குறைவில்லாமல் இந்தியாவில் நடக்கும் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. Source link

1 2 3 4 5 6 26