Monthly Archives: December, 2025

புதிய தொழிலாளர் சட்டத்தால் நீங்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் குறையுமா? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்ட விதிகளாக மத்திய அரசு ஒருங்கிணைத்துள்ளது.கட்டுரை தகவல்எழுதியவர், அஜித் காத்விபதவி, பிபிசி செய்தியாளர்1 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்நவம்பர் 21ஆம் தேதி முதல் இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.இதில் உள்ள பல்வேறு அம்சங்களின் காரணமாக, ஊழியர்களின் மாத சம்பளத்தில் வேறுபாடு இருக்கும்.இதனைத் தொடர்ந்து, ப்ராவிடண்ட் ஃபண்ட் (PF) மற்றும் பணிக்கொடையும் மாறும்.ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர்…

டெஸ்ட் அணி​யில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடு​விப்​பு

கொல்கத்தா: தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடருக்​கான இந்​திய அணி​யில் ஆல் ரவுண்​ட​ரான நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்​கப்​பட்​டிருந்​தார். முதல் டெஸ்ட் போட்டி கொல்​கத்​தா​வில் நாளை தொடங்க உள்ள நிலை​யில் இந்​திய அணி​யில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுக்​கப்​பட்​டுள்​ளார். அவர், இந்​தியா ‘ஏ’ அணி​யுடன் இணைந்​துள்​ளார். இந்​தியா ‘ஏ’, தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதி​ராக ஒரு​நாள் போட்டி தொடரில் விளை​யாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்​டில்…

நாடாளுமன்றத்துக்குள் நாயுடன் வந்த எம்.பி: பாஜகவினர் கண்டனம் – சர்ச்சையின் பின்னணி என்ன? | Congress MP Defends Rescuing Injured Puppy After BJP Calls It ‘Drama’ in Parliament Premises

பாஜக செய்திதொடர்பாளரான ஷெஹ்சாத் பூனாவாலா, ரேணுகா சவுத்ரி நாயை உள்ளே அழைத்து வந்து எம்.பிக்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களை நாயுடன் ஒப்பிட்டு பேசியதாகவும், இது அம்பேத்கரின் அரசியலமைப்புக்கு அவமானம் என்றும், காங்கிரஸ் மற்றும் ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். Parliament விதிமுறைகள் சொல்வதென்ன?நியூஸ்9 தளம் கூறுவதன்படி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபரோ அல்லது பொருளோ அனுமதிக்கப்படமாட்டாது. பாதுகாப்பு பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளின்படி செல்லப்பிராணிகள் தடை செய்யப்பட்டுள்ளன. தனது செயலை நியாயப்படுத்தும்…

சென்னையில் நடந்த உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் சொதப்பிய இந்திய கூடைப்பந்து அணி! |Chennai World Cup Qualifiers: Indian Basketball Team’s Poor Performance Sparks Debate

FIBA கூடைப்பந்து உலகக்கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆசிய அணிகளுக்கிடையேயான தகுதிச்சுற்றில் நேற்று இந்தியா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதிய போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இந்தப் போட்டியில் 57-81 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது.ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியா, ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களையும் சேர்த்து மொத்தம் 80 அணிகள் தகுதிச்சுற்றில் ஆடுகின்றன. இதில் இந்திய அணி ஆசிய கண்டத்தில் குரூப் D யில் லெபனான், சவுதி அரேபியா,…

CAT தேர்வு என்றால் என்ன? எம்பிஏ படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராவது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியாவில் எம்பிஏ அல்லது அதுபோன்ற முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர வேண்டுமானால், நீங்கள் சிஏடி எனப்படும் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.ஐஐஎம் நிறுவனங்கள் மற்றும் மற்ற வணிக பள்ளிகளில் சேருவதற்காக கணினி அடிப்படையில் நடத்தப்படும் தேசியளவிலான நுழைவுத்தேர்வு இது.இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர்.சிஏடி தேர்வு குறித்த முக்கிய தகவல்கள்பட மூலாதாரம், Getty Imagesஇது கணினி அடிப்படையிலான தேர்வு (CBT).தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு ஆண்டும்…

ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு

சைல்ஹெட்: வங்கதேசம் – அயர்​லாந்து அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி சைல்​ஹெட் நகரில் நடை​பெற்று வரு​கிறது. டாஸ் வென்று பேட் செய்த அயர்​லாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 270 ரன்​கள் எடுத்​தது. பார்ரி மெக்​கார்த்தி 21 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தார். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய அயர்​லாந்து அணி 92.2 ஓவர்​களில் 286 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. பார்ரி மெக்​கார்த்தி 31, மேத்யூ…

GV Prakash: '''சூர்யா 46' அந்தப் படத்தைப் போன்றதொரு டோனில் இருக்கும்!" – அப்டேட் தந்த ஜி.வி

நடிகர், மியூசிக் டைரக்டர் என பரபரப்பாக சுற்றி வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ‘மென்டல் மனதில்’, இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ‘இம்மார்டல்’ என நடிப்பில் அடுத்தடுத்த லைன் அப் வைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ், சூர்யா 46, தனுஷ் 54, பராசக்தி, மண்டாடி, துல்கர் சல்மானின் தெலுங்கு படம் என மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். Yuvan in Parasakthi – Sudha Kongara – GV Prakashகோவா திரைப்பட விழாவின் இறுதி நாளில்…

IND vs SA: தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் சதம்; விராட் கோலியைப் புகழ்ந்த குல்தீப் யாதவ் | Kuldeep Yadav praises Virat Kohli for his century against South Africa

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருக்கிறது.இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (நவ.30) ராஞ்சியில் நடைபெற்றது.இதில், 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. அதிரடி சதமடித்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை…

நாகூர் தர்காவுக்கு ஆட்டோவில் வந்திறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். Source link

விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ-யின் புதிய கட்டளை!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவுக்காக ஆட வேண்டுமெனில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி தங்களை மேட்ச் ஃபிட் ஆக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பிசிசிஐ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. சிட்னியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆடிய அற்புத இன்னிங்ஸ்கள் இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்று விட்டன. இதனையடுத்து இனி ரோஹித், கோலியைப் பற்றி கம்பீர் அண்ட் கோ வாயைத்திறக்காது…