சதம் அடித்து முன்னாள் வீரர் ஹென்றியின் சவாலைக் காப்பாற்றிய ஜோ ரூட் | Joe Root saves former player Henry’s challenge with century
இந்த சவாலை தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த மேத்யூ ஹைடனின் மகள், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை டேக் செய்து, “தயவுசெய்து ஒரு சதமாவது அடித்துவிடுங்கள்” என ஜாலியாகத் தெரிவித்திருந்தார்.கடைசியாக 2010-11ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, அதன்பிறகு ஒரு ஆஷஸ் தொடரைக்கூட வெல்லவில்லை.இந்த நிலையில்தான் நேற்று காபா மைதானத்தில் பிங்க் பால் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஜோ…









