Monthly Archives: October, 2025

கம்பீருக்கு ‘ஆமாஞ்சாமி’ போட்டால் அணியில் தேர்வு: ஸ்ரீகாந்த் சரமாரி சாடல் | acompain gautam gambhir got selection in team india Krishnamachari Srikkanth

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 அணித் தேர்வில் ஹர்ஷித் ராணா தேர்வு குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். கம்பீருக்கு ஆமாஞ்சாமி போடுபவர்களாக இருந்தால் அணியில் தேர்வு என்று ஸ்ரீகாந்த் கடும் காட்டமாக விமர்சன மட்டையைச் சுழற்றியுள்ளார். அதே போல் ஒருநாள் அணியில் பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாததையும் கடுமையாக விமர்சித்தார் ஸ்ரீகாந்த். வீரர்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கி வருகிறார்கள், மாற்றி மாற்றி எடுப்பதும் கவிழ்ப்பதுமாக அணியைத் தேர்வு செய்து வருகின்றனர். நன்றாக…

திவாகர் எப்படி வந்தார்? – பதில் சொன்ன விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் இன்று மாலை 6மணிக்கு ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது. எகிப்திய அரண்மை, இரண்டு வீடு – ஒரு வீடு சாதாரணமான வீடு, இன்னொன்று பிரமாண்டமான சூப்பர் டீலக்ஸ் வசதி கொண்ட வீடு, இரண்டு வீட்டிலும் கேப்டனுக்குத் தனி அறை. சிறை, ஒரு வீட்டுக்கு 12 பேர். வீடெங்கும் எகிப்திய சிலைகள், பலவகை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகங்கள் என பிரமாண்டமாக ஆரம்பமாகியிருக்கிறது இந்த பிக்பாஸ் சீசன் 9. ‘பிக்பாஸ் வீடு ஆட்டத்திற்கு ரெடி’…

Gill: ஒரே கேப்டன் கில் – பிசிசிஐ செய்யும் தவறு என்ன? | Is Shubman Gill Becoming India’s Next All-Format Captain? BCCI’s Risky Bet Explained

இதில் கில்லின் நிலைப்பாடு என்ன?அதேசமயம் பிசிசிஐ-யின் இத்தகைய முடிவுக்கு அவர்களை மட்டுமே கேள்விக்குட்படுத்த முடியாது. காலம் காலமாக இந்திய அணியில் எத்தனை பேர் சிறப்பாக விளையாடினாலும் தனிமனித துதிபாடல் என்பது வழக்கமாக ஒன்றாக இருக்கிறது.சச்சின், தோனி, கோலி, ரோஹித் என ரசிகர்கள் இன்றும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை இப்போதும் பார்க்கிறோம்.ஆனால், குழு விளையாட்டில் தனிமனித துதிபாடல் முற்றிலுமாக புறக்கணிப்படவேண்டியதுதான். ரோஹித்துக்குத் பிறகு அப்படி யாரையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட ரசிகர்கள் நகரவில்லை.சுப்மன் கில் – கம்பீர்இவ்வாறு…

தமிழ்நாடு அரசின் ஆர்டிஇ மாணவர் சேர்க்கை அறிவிப்புக்கு எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்5 அக்டோபர் 2025, 08:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க, தமிழ்நாட்டிற்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு நிதியை விடுவித்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்ட பயனாளிகளாக அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து கட்டணம் செலுத்தப்படும் என்று…

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக இன்னிங்ஸ், 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! | team india won first test match versus west indies by innings

அகமதாபாத்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில், இந்​திய அணி ஒரு இன்​னிங்ஸ் மற்​றும் 140 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. ரவீந்​திர ஜடேஜா ஆட்​ட​நாயகன் விருதை தட்​டிச் சென்​றார். இதையடுத்து டெஸ்ட் தொடரில் இந்​திய அணி 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றுள்​ளது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி அகம​தா​பாத்​தில்…

“இது போன்ற புத்தி செந்தில் பாலாஜிக்கு இருக்காது; பழனிசாமி தலைகீழாக நின்றாலும்" – டிடிவி தினகரன்

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “கரூர் விவகாரத்தில் தன் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், கூட்டணி கட்சிகள் விஜயை கைது செய்யக் கூறிய போதும், முதல்வர் ஸ்டாலின் அதெல்லாம் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. நிதானமாகவும், பொறுப்புடனும் கையாள்கிறார் என்பது தான் உண்மை. முதல்வருக்கு யாரையும் கைது செய்து விட வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பது தெரிகிறது. 41 உயிர்கள் அநியாயமாகப் போயுள்ளன. இதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டிய…

ஆஸ்திரேலியாவுக்கு 2 இடதுகை ஸ்பின்னர்களுடன் செல்ல முடியாது; ஜடேஜாவை எடுக்காதது குறித்து அஜித் அகர்கார் விளக்கம் | Can’t go to Australia with 2 left-arm spinners; Ajit Agarkar explains why Jadeja wasn’t picked

சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வுபெற்றிருந்தாலும் தற்போது நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கும் ஜடேஜாவை தேர்வு செய்யாதது, ஒருநாள் கிரிக்கெட்டில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.இந்த நிலையில், ஜடேஜா தேர்வாகாதது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்திருக்கும் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார், “இப்போதைக்கு இரண்டு இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வது சாத்தியமில்லை.அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அணியில் இடங்களுக்கு சில போட்டிகள் இருக்கும். அதற்காக அவர் ரேடாரில் இல்லை என்பதாகாது.இந்திய தேர்வுக்குழு…

அங்கீகாரம் மறுக்கப்பட்டது அந்த காலம்: இந்திய மகளிர் கிரிக்கெட்டின் தலையெழுத்து மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் மிதாலி ராஜ் (கோப்புப் படம், 2017)கட்டுரை தகவல்நடப்பு மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. ஒருகாலத்தில் இந்திய ஆடவர் அணியின் நிழலில் ஒதுங்கியிருந்த இந்திய மகளிர் அணி, இன்று உலகின் வலிமையான அணிகளுள் ஒன்று. விராட் கோலி, ரோஹித் சர்மாக்களுக்கு இணையாக இன்று, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டுக்கு சச்சின்…

மேற்கு இந்தியத் தீவுகளை இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்களில் வீழ்த்திய இந்தியா: அகமதாபாத் டெஸ்ட் | team india beats west indies by innings and 140 runs in ahmedabad test

அகமதாபாத்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்களில் வெற்றி பெற்றது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி,…

1 25 26 27 28 29 31