Monthly Archives: October, 2025

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்தியா முன்னேறுமா? சாத்தியக்கூறுகள் என்ன? | Will India advance to the semi finals of the Womens World Cup? What are the chances?

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தி வரும் (செப்டம்பர் 30 – நவம்பர் 2) ஒருநாள் மகளிர் உலகக் கோப்பைத் தொடர் லீக் சுற்று முடிவை நெருங்கிவிட்டது.தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் டாப் 3 இடங்களில் இருக்கும் தென்னாப்பிரிக்கா (6-ல் 5 வெற்றி), ஆஸ்திரேலியா (5-ல் 4 வெற்றி, கைவிடப்பட்டது – 1 ), இங்கிலாந்து (5-ல் 4 வெற்றி, கைவிடப்பட்டது – 1) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.தென்னாப்பிரிக்கா அணிஅதேபோல், புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும்…

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போதைய நிலவரம் என்ன?

படக்குறிப்பு, டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் சேதம் 22 அக்டோபர் 2025, 05:09 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிரொலியாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. புதுச்சேரியில் படகுகள் சேதம்புதுச்சேரியில் அதிகபட்சமாக பெரிய காலாப்பட்டு பகுதியில் 25 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்தப் பகுதியில் சின்ன காலப்பட்டு மீனவ கிராமத்தில் நேற்று மேட்டுப்பகுதியில் இருந்து…

‘அணியில் சும்மா தொற்றிக் கொண்டிருக்க கூடாது’ – ரோஹித், கோலிக்கு பாண்டிங் அட்வைஸ் | Dont just hang around in the team Ponting advises to Kohli and rohit

புதுடெல்லி: ‘ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் சும்மா அப்படியே அணியில் தொற்றிக் கொண்டு 2027 உலகக் கோப்பை வரை நீடிக்கலாம் என்று ஓட்டக் கூடாது’ என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் தங்கள் கடைசி தொடரை ஆடி வருகின்றனர். அன்று பவுன்ஸ் பிட்சில் பெர்த்தில் இருவருமே சொதப்பி ஆட்டமிழந்தனர். அடிலெய்டில் இன்று 2-வது போட்டியில் நிச்சயம் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய இருவருமே விரும்புவார்கள். சர்வதேச…

பைசன்: “மாரி செல்வராஜ் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்”- துருவ் விக்ரம் | bison-dhruv-vikram-says-such-stories-need-to-be-told

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் “பைசன்’.மக்களிடையே இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ‘பைசன்’ படத்திற்கான தெலுங்கு செய்தியாளர்கள் சந்திப்பின்போது துருவ்விடம், “தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் சாதி ஒடுக்குமுறை சம்பந்தமான படங்கள் நிறைய வருகிறது?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.அதற்குப் பதிலளித்த துருவ் விக்ரம், “ஒவ்வொரு படைப்பாளருக்கும் தமது சுய சிந்தனைகளையும், வாழ்க்கை அனுபவங்களையும்…

நோ ஷமி, சர்பராஸ்; கம்பேக் கொடுத்த பண்ட்; BCCI வெளியிட்ட இந்திய `ஏ’ அணி vs தெ.ஆ | No Shami, Sarfaraz; Pant makes comeback; BCCI releases India `A` squad against south africa

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோற்றது.இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (அக்டோபர் 23) நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடர் முடிந்ததும், சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவிருக்கிறது.அதற்கு முன்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 நான்கு நாள் போட்டிகளில் இந்தியா ஏ” அணி…

மழைக்காலத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்; எவற்றை தவிர்க்க வேண்டும்? | What foods can be eaten during the rainy season; which ones should be avoided?

தயிர், மந்தமான உணவுகள், கிழங்கு வகைகள், காராமணி, மொச்சை, கீரை வகைகள், மா,பலா, வாழை, தர்பூசணி, முலாம்பழம், சீதாப்பழம், வெண்பூசணி, புடலங்காய், காலிஃப்ளவர், கோஸ், காளான், மீன் மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றை நீக்க வேண்டும். பச்சையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள், பழைய, மீந்து போன, ஆறிப்போன உணவுகள், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவுகள் தவிர்க்கவும்.காலையில் சுக்கு மல்லி காபி, ஆவியில் வேகவைத்த சிற்றுண்டி,…

சளி, இருமலை சிக்கன் சூப், டார்க் சாக்லேட் குணமாக்குமா? நம்பிக்கைகளும் உண்மையும்

இது பருவமழைக்காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சல் போன்றவையும் அதிகரிக்கும். மொத்தமாக கிருமிகளை தடுப்பது சாத்தியமில்லாதது, ஆனால் சிலவற்ற உண்பது மற்றும் அருந்துவதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். Source link

‘பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்’ – தோல்வி குறித்து ஷுப்மன் கில் | AUS vs IND | we lost three wickets inside powerplay say team india captain shubman gill

பெர்த்: ஆஸ்திரேலிய அணி உடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி…

கனமழை காரணமாகத் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை | Holiday for schools and colleges in 10 districts of Tamil Nadu due to heavy rains |

தமிழ்நாட்டில் கடந்த வாரம் (அக்டோபர் 16) வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் ஒரு வரமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.அதன்படி சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (அக்டோபர் 21) தொடர்ச்சியாகப் மழைபெய்தது.மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 22) ரெட்…

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமனம் | shaheen shah afridi appointed as captain of pakistan odi cricket team

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடியை நியமித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரை நீக்கிவிட்டு அஃப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஸ்வான் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் உள்நாட்டில் தென் ஆப்பிரிக்க அணி…

1 8 9 10 11 12 31