Monthly Archives: September, 2025

அன்று சச்சினிடம் ஆட்டமிழந்த திராவிட்… இன்று அர்ஜுன் டெண்டுல்கரிடம் ஆட்டமிழந்த சமித் திராவிட்! | Dravid, who was dismissed by Sachin that day… Samit Dravid, who was dismissed by Arjun Tendulkar today

பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகா லெவன் அணிக்கும் கோவா அணிக்கும் இடையிலான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ராகுல் திராவிட் மகன் சமித் திராவிட்டை ஆட்டமிழக்கச் செய்தது ராகுல் திராவிட்டை சச்சின் டெண்டுல்கர் வீழ்த்திய அரிதான நிகழ்வொன்றை நினைவூட்டுவதாக அமைந்தது. டெண்டுல்கர் ஜூனியருக்கும் திராவிட் ஜூனியருக்கும் இடையிலான ஆட்டம் 3 பந்துகளே தாங்கின என்றாலும் சோஷியல் மீடியாவில் இந்த விஷயம் பெரிய பேசுபொருளானது. கர்நாடகாவின் வளரும் நட்சத்திரம், சமித் திராவிட் முதலில் அர்ஜுன் டெண்டுல்கரின் முதல்…

காணொளி: சீனா, இந்தியா மட்டுமல்ல – ஐரோப்பிய நாடுகளையும் சாடிய டிரம்ப்

காணொளிக் குறிப்பு, காணொளி: ஐநாவில் இந்தியா, சீனா பற்றி டிரம்ப் பேசியதென்ன?காணொளி: சீனா, இந்தியா மட்டுமல்ல – ஐரோப்பிய நாடுகளையும் சாடிய டிரம்ப்18 நிமிடங்களுக்கு முன்னர்சீனா மற்றும் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி, நடந்து வரும் போருக்கு நிதியளிக்கின்றன என, ஐ.நாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.ஐ.நாவில் செப், 23 அன்று உரையாற்றிய டொனால்ட் டிரம்ப்,”சீனா மற்றும் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி, நடந்து வரும் போருக்கு நிதியளிக்கின்றன. ஆனால், மன்னிக்க முடியாத அளவுக்கு நேட்டோ…

‘ என் அம்மாவிடம் இருந்துதான் நான் செஸ்ஸைக் கற்றுக்கொண்டேன்’- விஸ்வநாதன் ஆனந்த்|Viswanathan Anand learned chess from his mother

அரசு உதவிகள் குறித்து விஸ்வநாதன் ஆனந்த்தொடர்ந்து அவரிடம் செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கும், செஸ் வீரர்களுக்கும் உலகளவில் கிடைத்திற்கும் அங்கீகாரத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று நாம் கேட்டோம். அதற்கு பதிலளித்த விஸ்வநாதன் ஆனந்த், “ நான் விளையாடிய தருணத்திலும் எனக்கு பட்டங்கள், அங்கீகாரம் எல்லாம் கிடைத்தது. பத்திரிகைகளில் எல்லாம் செஸ் பற்றிய செய்திகள் வந்தன. அதுவே எனக்கு சந்தோஷமாக இருந்தது. இப்போது செஸ் பற்றி இன்னும் அதிகமாக படிக்கிறார்கள், கேள்விப்படுகிறார்கள். அதனால் செஸ் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு…

Doctor Vikatan: என் மகனுக்கு 19 வயதில் மென்மையான பெண் குரல்; இதை சிகிச்சையால் சரி செய்ய முடியுமா?

Doctor Vikatan: என் மகனுக்கு 19 வயதாகிறது. அவனுக்கு குரல் மிக மென்மையாக, பெண் தன்மையுடன் இருக்கிறது. இதனால் நண்பர்கள் மத்தியில் கிண்டல், கேலிக்கு உள்ளாகிறான். தாழ்வு மனப்பான்மை கொள்கிறான். இதை சிகிச்சையில் சரி செய்ய முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகாகாது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகாபியூபர்ஃபோனியா (Puberphonia)ஒருவரின் குரலின் தன்மை என்பது அவரது குரல் நாணின் நீளத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் மகனுக்கு இருப்பதாகச் சொல்லும் இந்தப் பிரச்னைக்கு மருத்துவத்தில் ‘பியூபர்ஃபோனியா’ (Puberphonia)…

kushboo:“நாம் எல்லோரும் பிரதமர் மோடிக்கும், நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொல்லனும்” – நடிகை குஷ்பு | We all should thank PM Modi and Nirmala Sitharaman for reducing GST.

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகு பல்வேறு மின்சாதனங்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை குறைந்திருக்கிறது.மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவை பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டிவருகின்றனர்.அதே நேரம், காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள், “இவ்வளவு ஜிஎஸ்டியைக் குறைத்திருக்கிறோம் எனப் பெருமை பேசும் மத்திய பா.ஜ.க அரசு, இவ்வளவு வரிகளை விதித்தது ஏன்?’ என்ற கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன.தமிழக வெற்றிக் கழகம் விஜய்இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகையும், பா.ஜ.க…

ஹாங்காங் சூப்பர் சிக்ஸ்: தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமனம் | Dinesh Karthik to lead Team India in Hong Kong Super Sixes

ஹாங் காங்: ஹாங் காங் சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 7-ம் தேதி ஹாங் காங்கில் தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறும்போது, “ஹாங் காங் சூப்பர் சிக்ஸ் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவது பெருமையான விஷயம். இது உலகளாவிய அங்கீகாரத்தைக் கொண்ட ஒரு தொடராகும். நம்பமுடியாத அளவிலான சாதனைகளை படைத்த வீரர்கள் அடங்கிய அணியை…

அன்னெட் ஹெர்ஃப்கென்ஸ்: விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே பெண் – 8 நாட்கள் காட்டில் நடந்த அதிசய போராட்டம்

பட மூலாதாரம், Courtesy of Annette Herfkensபடக்குறிப்பு, 1992, வியட்நாமில் நடந்த விமான விபத்தில் உயிர் பிழைத்த அன்னெட் ஹெர்ஃப்கென்ஸ்.கட்டுரை தகவல்டச்சு பெண்ணாகிய அன்னெட் ஹெர்ஃப்கென்ஸ், தனக்கு கணவராக நிச்சயிக்கப்பட்டிருந்தவரோடு வியட்நாம் நாட்டிலிருக்கும் ஒரு எழில் நிறைந்த கடற்கரை ரிசார்ட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர்.அது 1992-ம் ஆண்டு. அன்னெட் ஸ்பெயினில் நிதித் துறையில் பணிபுரிந்து வந்தார். வில்லெம் அல்லது பாஸ்ஜே (அப்படிதான் அன்னெட் அவரை அழைத்தார்) என்றழைக்கப்பட்டவரோடு காதலுற்றிருந்தார். அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தார்கள். பாஸ்ஜேவும் அன்னெட்டும் பல்கலைக்கழகத்தில்…

இந்தியா நம்பர் ஒன் டி20 அணி என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும்; வங்காளதேச பயிற்சியாளர் பேச்சு | Bangladesh coach Phil Simmons syas match hype because of india is world number one t20 team

இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 வடிவில் நடைபெற்று வருகிறது.ஏ, பி என இரண்டு குழுக்களாக 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இரு குழுக்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.இந்தச் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.ஆனால், சூப்பர் 4 சுற்றில் தலா மூன்று போட்டிகளில் ஆடும்…

94 நிமிடம் விமானத்தின் சக்கரத்தில் பயணித்து டெல்லி வந்தடைந்த 13 வயது ஆப்கன் சிறுவன் – என்ன நடந்தது? |afghan Teen Survives 90 Minutes in Aircraft Landing Gear, Lands in Delhi

மாலை 4 மணிக்கு கேஏஎம் ஏர் ஃப்ளைட் RQ4402 விமானத்தில் காபூலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஒரு கமர்ஷியல் விமானம் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் பறக்கும். குளிர் -50 டிகிரி வரைக் கூட செல்லும், விமானத்துக்குள் இல்லாவிட்டால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறக்க நேரிடும். விமான சக்கரப் பகுதியில் (landing gear compartment) உட்கார்ந்து பாதுகாப்பாகப் பறப்பது இயல்பாகவே மிக அபாயகரமானதும், பெரும்பாலும் சாத்தியமற்றதும் தான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சக்கரத்தில் அமர்ந்து பறப்பவர்கள் 77% மரணிக்கின்றனர். Source…

1983 உலகக் கோப்பை ஃபைனலில் கள நடுவராக செயல்பட்ட டிக்கி பேர்ட் மறைவு! | Dickie Bird who stood as on field umpire at 1983 World Cup dies

லண்டன்: 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கள நடுவராக செயல்பட்ட டிக்கி பேர்ட் காலமானார். அவருக்கு வயது 92. கடந்த 1933-ல் இங்கிலாந்தின் யார்க்‌ஷையரில் அவர் பிறந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டில் யார்க்‌ஷையர் மற்றும் லெஷ்டர்ஷயர் அணிக்காகவும் கிரிக்கெட் விளையாடி உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 93 போட்டிகளில் 3,314 ரன்கள் எடுத்துள்ளார். முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட் விளையாட முடியாத சூழலுக்கு ஆளானார். பின்னர் 1970-களில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் கள…

1 5 6 7 8 9 30