“டரான்டினோ இந்திய நட்சத்திரங்களுடன் படம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது They Call Him OG” – ஶ்ரீயா ரெட்டி|”If Tarantino was made a film with Indian stars, that’s what OG feels like” – Shriya Reddy
ஸ்ரீயா ரெட்டி, “OG’ படத்தில் நான் வயதானவராக நடிக்கிறேனோ என்ற கவலைகள் இருந்தன. ஆனால் அது பெரிய விஷயமில்லை. ஏனெனில், இன்றைய வலிமையான பெண்ணாக எப்படி நடிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். இன்றைய காலத்தில் பெண்கள் சூப்பர் ஹீரோக்கள். இந்தப் படத்தில் குவென்டின் டரான்டினோவின் பாணி மிகவும் தெளிவாகத் தெரிகிறது. டரான்டினோவை இங்கு அழைத்து, இந்திய நட்சத்திரங்களுடன் ஒரு படம் செய்யச் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது `OG’. ஶ்ரீயா ரெட்டி|Sriya Reddyஇந்தப் படம் ஒரு…









