கோட்மார் மேளா: இந்தியாவில் இந்த இரு கிராம மக்களும் ஒருவர் ஒருவர் கல் வீசுவது ஏன்?
காணொளிக் குறிப்பு, கற்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் கிராம மக்கள்இந்த கிராம மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை நதிக்கரையில் கூடி ஒருவரை ஒருவர் கல் வீசி தாக்குவது ஏன்? 38 நிமிடங்களுக்கு முன்னர்மத்திய பிரதேசத்தில் உள்ள இரண்டு கிராமங்கள் ஆண்டுக்கு ஒருநாள் இவர்கள் ஒன்று கூடுவார்கள். கொண்டாடுவதற்காக அல்ல, ஒருவர் மீது ஒருவர் கற்களை வீச.இந்த கல்வீச்சு மோதல் காரணமாக அல்ல. மாறாக, மத்திய பிரதேசத்தின் பாண்டூர்ணா மாவட்டத்தில் இரண்டு கிராமங்கள் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் பெயரில் ஒருவருக்கொருவர்…









