Monthly Archives: September, 2025

ஆசிய கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை | Asian Cup final 2025

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் இன்று இரவு துபாய் சர்​வ​தேச மைதானத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி லீக் சுற்​றில் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்று தனது பிரி​வில் முதலிடம் பிடித்​திருந்​தது. தொடர்ந்து சூப்​பர் 4 சுற்​றி​லும் 3 ஆட்​டங்​களில் வெற்​றியை பதிவு செய்​திருந்​தது. அதே வேளை​யில் சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்​தான் அணி லீக் சுற்று மற்​றும்…

“தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற விபத்து நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால்” – FEFSI |FEFSI condemns tragic Karur stampede at TVK Vijay rally

3. கூட்டத்திற்கு வருகிற பொதுமக்களும் என்ன மாதிரியான கூட்டம், அதற்கு யாரெல்லாம் போக வேண்டும் என்பதை அவர்களும் யோசித்து முடிவெடுக்க வேண்டும். விஜய் போன்ற பிரபலங்கள் இது போன்ற பிரச்சாரங்களுக்கு முதல் முறையாக வருவதால் கட்டுக்கடங்காத கூட்டம் வரும். எனவே இது போன்ற கூட்டங்களுக்கு குழந்தைகளையும், முதியவர்களையும், பெண்களையும் அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே வந்தாலும் அவர்களைப் பாதுகாப்பாக ஒரு ஓரமாகவோ அல்லது நெரிசலோ தள்ளுமுள்ளோ ஏற்படும்போது பாதுகாப்பாக வெளியேற வழி உள்ள இடத்தில் நிற்க…

தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் தமிழக மகளிர் கால்பந்து அணிக்கு திருச்சியில் வழியனுப்பு விழா | Farewell ceremony for Tamil Nadu women football team in Trichy

திருச்சி: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்​பந்து சாம்​பியன்​ஷிப்​பின் இறு​திக்​கட்ட போட்​டிகள் வரும் அக்​டோபர் 1-ம் தேதி சத்​தீஸ்கர் மாநிலம் நரேன்​பூரில் தொடங்​கு​கிறது. இதில் கலந்து கொள்​ளும் 10 அணி​கள் இரு பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளதன. ‘ஏ’ பிரி​வில் ஒடி​சா, தமிழ்​நாடு, சத்​தீஸ்​கர், மேற்கு வங்​கம், கோவா அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. ‘பி’ பிரி​வில் மணிப்​பூர், உத்​தரபிரதேசம், பஞ்​சாப், ஹரி​யா​னா, அசாம் அணி​கள் உள்​ளன. தமிழ்​நாடு அணி தனது முதல் ஆட்​டத்​தில் வரும் அக்​டோபர் 1-ம் தேதி சத்​தீஸ்​கருடன்…

‘நூலிழையில் உயிர் தப்பினேன்’ – கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் என்ன நடந்தது? நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

படக்குறிப்பு, துர்கா தேவிகட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்28 செப்டெம்பர் 2025, 03:34 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்”காலையில் இருந்து வந்த யாருமே அங்கிருந்து செல்லவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கிய நான் சில இளைஞர்களின் உதவியால் தப்பினேன்.” என கூட்ட நெரிசலில் சிக்கிய துர்காதேவி பிபிசியிடம் தெரிவித்தார்.”யாருக்கும் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்,” என்கிறார் கரூர் கூட்ட நெரிசலை நேரில் கண்ட லட்சுமி.கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக…

பாரா உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் ஷீத்தல் தேவி | Sheetal Devi crowned world champion,

குவாங்ஜு: தென் கொரி​யா​வின் குவாங்ஜு நகரில் பாரா உலக வில்​வித்தை சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான காம்​பவுண்ட் தனி​நபர் பிரி​வில் 18 வயதான இந்​தி​யா​வின் ஷீத்​தல் தேவி 146-143 என்ற கணக்​கில் உலகின் முதல் நிலை வீராங்​க​னை​யான துருக்​கி​யின் ஓஸ்​னூர் க்யூர் கிர்​டியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார். மேலும் கலப்பு அணி​கள் பிரி​வில் தோமன் குமாருடன் இணைந்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார். இந்த ஜோடி வெண்​கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் இங்​கிலாந்​தின் ஜோடை கிரின்​ஹாம், நேதன்…

TVK Vijay Karur Stampede: திமுகவுக்கு விசாலமான ரவுண்டானா, விஜய்க்கு வசதியற்ற வேலுசாமிபுரம்?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.விஜய்யின் கரூர் பிரசாரத்தில் நெரிசல்இந்த நிலையில் விஜய்யின் பரப்புரைக்கு தமிழக காவல்துறை வதியில்லாத வேலுசாமிபுரத்தை ஒதுக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை.அவர் வெளியிட்ட சமூக…

மகளிர் உலகக் கோப்பை | ‘சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ – ஹர்மன்பிரீத் நம்பிக்கை | we will give our best says indian womens team captain harmanpreet

பெங்களூரு: மகளிர் உலகக் கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை அளித்துள்ளார். வரும் 30-ம் தேதி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் இந்தத் தொடரின் முதல் சுற்று நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன. முதல் முறையாக உலகக்…

விஜய் கூட்டத்தில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன? முழு விவரம்

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. Source link

சூப்பர் ஓவரில் ஷனகாவுக்கு ரன் அவுட் கொடுக்காதது ஏன்? – சந்தேகங்களும் விளக்கமும்! | Shanaka run out in Super Over versus team india asia cup explained

நடப்பு ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான போட்டி பரபரப்பான முறையில் ஸ்கோர்கள் சமன் ஆக சூப்பர் ஓவர் வரை சென்றது, இதில் அர்ஷ்தீப் சிங்கின் அட்டகாசமான பந்து வீச்சினால் இந்தியா அபார வெற்றி பெற்று தோற்காத அணியாக இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. துபாயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் பலருக்கும் சந்தேகங்களையும் கேள்வியையும் எழுப்பிய சம்பவம் சூப்பர் ஓவரில் ஷனகா ரன் அவுட் என்று தெரிந்தும் ஏன் அவுட் கொடுக்கவில்லை…

கரூர் கூட்ட நெரிசல்: `வரும் செய்திகள் கவலையளிக்கின்றன; உடனடி சிகிச்சைகளை' – முதல்வர் ஸ்டாலின்

கரூரில் விஜய்யின் பிரசாரத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சு திணறி பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும், பலர் பலியாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இன்று விஜய், நாமக்கல் பிரசாரத்திற்கு தாமதமாகத்தான் வந்தார். அவசர அவசரமாக, அதை முடித்துவிட்டு உடனே, கரூர் மாவட்டத்திற்கு விரைந்தார். ஆனால், நாமக்கல் – கரூர் சாலையில் போக்குவரத்து நெரிசலும், கூட்ட நெரிசலும் திரண்டு தடைமேல் தடைபோட மிகவும் தாமதமாகத்தான் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்தார் விஜய். வழி எங்கும் கூட்ட நெரிசல் இருந்ததால் காவல்துறையினரும் விஜய்க்கு…

1 2 3 4 5 30