Monthly Archives: August, 2025

பணக் கஷ்டத்தை நினைத்து நம் கனவுகளை கைவிடக்கூடாது: ஆகாஷ் தீப் மனம் திறப்பு | We shouldn’t give up on our dreams because of financial difficulties: Akash Deep’s open-mindedness

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய ஆகாஷ் தீப் அந்தத் தொடர், தன் வாழ்க்கை தனக்கு ஏற்படுத்திய சவால்கள் என்று மனம் திறந்து பேசியுள்ளார். ”எப்படி நான் 5 டெஸ்ட் போட்டிகளுக்குத் தாங்கினேன்?” என்ற கேள்வியும் ஆச்சரியமும் அவரை விட்டு இன்னும் அகலவில்லை போல் தெரிகிறது. கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஐந்து டெஸ்ட் போட்டிகள் மிகமிகக் கடினம். அதுவும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ரொம்பவும் கடினம். குறிப்பாக நான் தொடருக்காக தயாரித்துக்…

“யாருக்கும் கெடுதல் நினைக்காத நபர்தான் ரவி!” – கார்த்தி | Ravi Mohan | Karthi | Kollywood

அவருடைய திறன் எனக்குத் தெரியும். ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதை இவ்வளவு பெரிய நிகழ்வாக இதுவரை யாரும் பண்ணினது கிடையாது. அவருக்கு இந்தத் தயாரிப்பு நிறுவனம் வெற்றிகரமானதாக அமையணும். நான் சினிமாவுக்குள்ள வரணும்னு ஆசைப்பட்ட சமயத்துல ரவி அண்ணா ஸ்டன்ட் கிளாஸ்ல இருப்பாரு. நாங்க 3 அடி ஜம்ப் பண்ணினால், அவர் உயரமான லெவலுக்கு ஜம்ப் செய்வாரு. அப்போ, இவர்கள் இருக்கிற சினிமாவுக்குத்தான் வரப்போறோம்னு கொஞ்சம் பயமா இருந்தது.அப்போ ரவி அண்ணா எங்களைக் கூட்டிட்டு போய் ஜூஸ்…

Pujara: ஓய்வு பெற்றாலும் Unbeatable… `மாடர்ன் டே டிராவிட்' புஜாராவின் டாப் 3 சாதனைகள்!

கிரிக்கெட் உலகில் ஆக்ரோஷ அணுகுமுறைக்கு சொந்தக்காரர்களான ஆஸ்திரேலிய வீரர்கள், கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியில் ஒருவர் இல்லாததைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்றால், அத்தகைய சிறப்புக்கு சொந்தக்காரர் இந்தியாவின் `மாடர்ன் டே டிராவிட்’ எனும் புஜாரா தான்.103 டெஸ்ட் போட்டிகளில் 19 சதம், 55 அரைசதம் என 7,195 ரன்களுடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியில் இடப்பெறுவதற்கான தனது காத்திருப்புக்குத் தானே முற்றுப்புள்ளி வைத்து நேற்று (ஆகஸ்ட் 24) ஓய்வை அறிவித்தார் புஜாரா.இந்த…

நம் காலுக்கு கீழே புதைந்துள்ள 'வெள்ளை தங்கம்' பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகுமா?

ஆற்றல் மிகுந்த எரிபொருளாக கருதப்படும் ஹைட்ரஜன் பல மூலகங்களில் கிடைத்தாலும், இயற்கையாக பூமிக்கடியில் கிடைப்பது வெள்ளை ஹைட்ரஜன் என அழைக்கப்படுகிறது. Source link

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: 2-வது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா | US Open Tennis Djokovic Sabalenka in second round

நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 7-ம் நிலை வீரரும் 4 முறை சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் 19 வயதான அமெரிக்காவின் லர்னர் டியனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 7-5, 6-2, 6-3…

சென்னை: ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் தகராறு – உயர் நீதிமன்றத்தை நாடிய போனி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஈசிஆரில் 1988ம் ஆண்டு வாங்கிய அசையா சொத்துக்கு சட்டவிரோதமாக 3 பேர் உரிமை கோருவதாக, அவர்களின் ‘மோசடி’ வாரிசு சான்றிதழை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் அவரது கணவர் தயாரிப்பாளர் போனி கபூர்.இந்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமென தாம்பரம் தாலுகா தாசில்தாரிடம் அறிவுறுத்தியிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.Sridevi கடந்த ஏப்ரல் 22ம் தேதி, சட்டவிரோத சான்றிதழ்களை ரத்து செய்யக்கோரி போனி கபூர் மனு அளித்துள்ளார்.…

Francesca Jones; Tennis; 8 கை விரல்களும், 7 கால் விரல்களும் கொண்ட பிரான்செஸ்கா ஜோன்ஸ் US Open டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேற்றம்.

2021-ல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதல் முறையாக அடியெடுத்து வைத்து அனைவர் மத்தியிலும் கவனம் ஈர்த்தார்.அங்கிருந்து தனது நிலையான ஆட்டத்தின் மூலம் கான்ட்ரெக்ஸெவில்லே மற்றும் பலெர்மோவில் ஒரு செட் கூட இழக்காமல் அடுத்தடுத்து 125 WTA பட்டங்களை வென்றார் பிரான்செஸ்கா.மொத்தத்தில் தான் அறிமுகமான நான்கே ஆண்டுகளில் தனது டென்னிஸ் கரியரில் அடுத்தகட்டமாக சிறப்பான நிலையை எட்டினர்.அதாவது, கடந்த ஜூலை முடிவில் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் முறையாக டாப் 100 இடங்களுக்குள்…

வரதட்சணை கொடுமையால் எரித்துக் கொல்லப்பட்ட பெண் : என்கவுண்டரில் சுடப்பட்ட கணவன் – இதுவரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், ATLபடக்குறிப்பு, நிக்கியின் மரணத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அவர்களின் மொத்த கிராமமும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர் கட்டுரை தகவல்டெல்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி பகுதியில், நிக்கியின் இனிய குழந்தைப் பருவம் கழிந்த வீட்டில் இப்போது சிலரின் கண்களில் கண்ணீர், சிலரின் முகத்தில் கோபம், மற்றும் சிலர் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆகஸ்ட் 21 அன்று, கிரேட்டர் நொய்டாவின் சிர்சா கிராமத்தில் நிக்கி என்ற இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்டார்.இந்தக் கொலைக்கு மாமியார் வீட்டார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது,…

ஓப்பனராக 42 பந்துகளில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன்: கேரளா கிரிக்கெட் லீக்! | Sanju Samson hits 42 ball century as an opener in kerala cricket league

திருவனந்தபுரம்: கேரள கிரிக்கெட் லீக் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு 42 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன். இந்த தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் கொல்லம் அணிக்கு எதிராக 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ள கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணி விரட்டியது. அவரது அபார சதம் அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. 20 ஓவர்களில் 6 விக்கெட்கள்…

ATM மோசடி: ‘கேன்சல்’ பட்டனை இருமுறை அழுத்தினால் பாதுகாப்பா? – உண்மை என்ன?

வங்கி சேவைகளை எளிதாக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் இன்று அனைவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. ஆனால், இதே ATM களை குறிவைத்து பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தினசரி பல ஏடிஎம் மோசடி சம்பவங்கள் நடக்கின்றன.சமீபத்தில் சமூக வலைதளங்களில், ஏடிஎமில் பணம் எடுத்த பிறகு ‘கேன்சல்’ பட்டனை இருமுறை அழுத்தினால் PIN மோசடி தடுக்கப்படும் என்ற தகவல் பரவலாக வைரலானது. இதை பலரும் நம்பி பின்பற்றத் தொடங்கினர். RBIயின் பெயரில் போலி தகவல்இந்த தகவலை Reserve Bank…

1 4 5 6 7 8 28