T Rajendar: ”நான் பெரிய நிறுவனத்தில் மட்டும்தான் படம் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன்’ என ரஜினி சொன்னார்! – டி.ராஜேந்தர் |T Rajendar Press Meet | Rajinikanth
ரஜினி குறித்து பேசிய டி.ஆர்., “ரஜினி மாதிரி ஒரு பண்பான மனிதரைப் பார்க்கவே முடியாது. ‘ஒரு தலை ராகம்’ படத்திலிருந்தே நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். என்னுடைய ‘ரயில் பயணங்களில்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் சார் என்னைப் பாராட்டினார். அதைப் போல, ரஜினியும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார். பிறகு, இந்தக் காம்பினேஷனில், என்னுடைய வசனத்தில் ஒரு படம் செய்யலாம் என ரஜினி சொன்னார்.டி.ராஜேந்தர்அதைத் தொடர்ந்து, ‘என்னுடைய தேதிகள் இப்போது இல்லை.…









