Monthly Archives: August, 2025

T Rajendar: ”நான் பெரிய நிறுவனத்தில் மட்டும்தான் படம் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன்’ என ரஜினி சொன்னார்! – டி.ராஜேந்தர் |T Rajendar Press Meet | Rajinikanth

ரஜினி குறித்து பேசிய டி.ஆர்., “ரஜினி மாதிரி ஒரு பண்பான மனிதரைப் பார்க்கவே முடியாது. ‘ஒரு தலை ராகம்’ படத்திலிருந்தே நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். என்னுடைய ‘ரயில் பயணங்களில்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் சார் என்னைப் பாராட்டினார். அதைப் போல, ரஜினியும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார். பிறகு, இந்தக் காம்பினேஷனில், என்னுடைய வசனத்தில் ஒரு படம் செய்யலாம் என ரஜினி சொன்னார்.டி.ராஜேந்தர்அதைத் தொடர்ந்து, ‘என்னுடைய தேதிகள் இப்போது இல்லை.…

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு | asia cup hockey india squad announced

புதுடெல்லி: ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்டில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். இதனால் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில்…

“மிரட்டி பெறப்பட்ட கல்லீரல் தானம்”- நாமக்கல் பெண்ணின் புகாரால் அதிர்ச்சி

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்20 ஆகஸ்ட் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சிறுநீரக விற்பனை புகாரில் சிக்கிய நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடும் நடைபெற்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தரகர்கள் மூலம் ஒரு கட்டத்தில் கட்டாய கல்லீரல் தானம் செய்ய நேரிட்டதாக பெண் ஒருவர் இதனை பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட 2 தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.…

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை: முதலிடம் பிடித்தார் கேசவ் மகராஜ் | south africa spinner keshav maharaj tops icc odi bowlers ranking

துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் கேசவ் மகராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் தரவரிசையில் 687 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்துள்ளார். கடந்த 2023-ம்…

Promotion and Regulation of Online Gaming Bill, 2025; Anbumani; ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025, மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவான, ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025 (Promotion and Regulation of Online Gaming Bill, 2025) மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.அந்த அறிக்கையில் அன்புமணி, “பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.சூதாட்டங்கள் மற்றும் பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது…

Asia Cup: 'இந்த அணியை வச்சுகிட்டா நீங்க…'- தேர்வுக்குழுவை விமர்சித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை நேற்று (ஆகஸ்ட் 19) பிசிசிஐ வெளியிட்டிருந்தது.ஆசிய கோப்பைக்கான இந்திய அணிஅதன்படி சூர்யகுமார் யாதவ் (கேப்டன்) ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக்…

இந்திய மாநிலத்தில் புறாக்களுக்கு உணவளிக்க விதிக்கப்பட்ட தடை கடும் மோதலை தூண்டியுள்ளது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்மும்பையில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிப்பதற்கு அண்மையில் நீதிமன்றம் தடை விதித்தது உள்ளாட்சி அமைப்புகள், பொது சுகாதார செயற்பாட்டாளர்கள் மற்றும் பறவைகளை நேசிப்பவர்கள் ஆகியோர் இடையே ஒரு முக்கிய மோதல் புள்ளியாக மாறியுள்ளது.பல தசாப்தங்களாக இருந்த ஒரு புறா உணவளிக்கும் இடமான “கபுதர்கானா” மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதம், நூற்றுக்கணக்கானோர் காவல்துறையினருடன் இரண்டு முறை மோதினர். (கபுதர் என்பது இந்தியில் புறா என்று பொருள்படும்.)சிலர் அந்த இடத்தை மறைத்திருந்த தார்ப்பாய்…

‘ஸ்ரேயஸ் அப்படி என்ன தப்பு செய்தார்?’ – அஸ்வின் ஆதங்கம்! | what shreyas has done wrong ashwin on team india asia cup squad

சென்னை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஸ்ரேயஸ் ஐயர் இடம்பெறவில்லை. இது குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரேயஸ் ஐயர் இடம் பெறுவர்…

Tom Studer: 1990இல் வாழ்நாள் விமான பாஸ் வாங்கி முதல் வகுப்பில் பயணம் செய்யும் நபர் – எப்படி தெரியுமா?

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த 71 வயதான டாம் ஸ்டூக்கர் என்பவர், ஒரு கார் விற்பனை ஆலோசகராகவும், விற்பனை பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.டாம் ஸ்டூக்கர் தனது வாழ்நாள் பயண அனுமதியைப் பயன்படுத்தி 2.4 கோடி மைல்கள் பயணித்து ஒரு அசாதாரண சாதனையைப் படைத்துள்ளார்.ஆரம்பத்தில், விமான பயணத்திற்குப் பயந்த இவருக்கு அதனைத் தணிக்கப் பிரார்த்தனையும், மது பானமும் உதவியாக இருந்துள்ளன. வேலைக்காகத் தொடர்ந்து பயணித்ததையடுத்து அவரது பயம் படிப்படியாகக் குறைந்ததுள்ளது.2.38 கோடி ரூபாய்க்கு வாழ்நாள் விமான பயணம்1990-ஆம்…

Prithvi Shaw: இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கப் போராடிவரும் பிரித்வி ஷா, யாருடைய அனுதாபமும் தனக்கு வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் 18 வயதில் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்ததன் மூலம், பின்னாளில் நட்சத்திர வீரராக ஜொலிப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, இப்போது ஆளே காணாமல் போய்விட்டார்.தனது பாதை மாறியதை உணர்ந்து வருந்தும் பிரித்வி ஷா, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்குக் கடைசி நம்பிக்கையாக உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில், உள்ளூர் கிரிக்கெட் தொடரான Buchi Babu Invitational Tournament நடப்பு சீசனில் (ஆகஸ்ட் 18 – செப்டம்பர்…

1 9 10 11 12 13 28