ஆர்யா – தினேஷின் மாஸ் ஆக்ஷன்; புதிய டீமுடன் பா.ரஞ்சித்… பரபர படப்பிடிப்பு – ‘வேட்டுவம்’ அப்டேட்!
விக்ரமின் “தங்கலான்’ படத்திற்கு பின், ‘வேட்டுவம்’ படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். தமிழகத்தின் பல இடங்களில் அதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பா.ரஞ்சித்75 வது கான் திரைப்பட விழாவின் போது ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.ரஞ்சித் வெளியிட்டிருந்தார். புலி ஒன்றின் ஓவியமும் அதில் இடம்பெற்றிருந்தது. மற்றபடி படம் குறித்த விஷயங்கள் அதில் இடம் பெறவில்லை. அவர் ‘வேட்டுவம்’ படத்தை தொடங்குவார் என எதிர்பார்த்த போது தான் விக்ரமை வைத்து ‘தங்கலா’னை இயக்கினார்.…