Monthly Archives: July, 2025

‘அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றுபவர்’ – தோனிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து | TN CM MK Stalin greets MS Dhoni on his birthday

சென்னை: “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பெருமை பிறப்பிலேயே வருவதல்ல, எடுக்கும் ஒவ்வொரு முடிவினாலும், ஒவ்வொரு ஓட்டத்தினாலும், அமைதியாக ஈட்டுகின்ற ஒவ்வொரு வெற்றியாலும் கட்டமைக்கப்படுவது அது…

முதல் முறையாக TNPL கோப்பையை வென்ற திருப்பூர் – அஷ்வினின் திண்டுக்கல் அணியை வென்றது எப்படி?

தனது முதல் இறுதிப் போட்டியில் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்ததன் மூலம், இந்த சீசனின் சிறந்த அணிக்கான மொத்த ஸ்கோரையும், TNPL இறுதிப் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தது.இந்த வெற்றியின் மூலம் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி TNPL கோப்பையை வென்று சாதனை படைத்தது. நன்றி

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடித்து தரைமட்டமான 16 அறைகள்; மீட்பு பணி காட்சிகள்..

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயமடைந்தனர். ஆலையின் 16 அறைகள் தரைமட்டமானது. மீட்பு பணி காட்சிகள்..Published:37 mins agoUpdated:37 mins ago Source link

தமிழ்நாடு சீனியர் வாலிபால் போட்டி: ஐசிஎஃப், ஐஓபி அணிகள் சாம்பியன்! | Tamil Nadu Senior Volleyball Tournament ICF IOB won championship

சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ஐசிஎஃப் 25-21, 25-9, 25-14 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ஐஓபி 25-22, 25-22, 25-21 என்ற செட் கணக்கில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி அணியை தோற்கடித்து பட்டம் வென்றது. பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பையுடன் தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்…

India Vs England : இங்கிலாந்துக்கு எதிராக 100 ஆண்டுகளில் இல்லாத வெற்றி பெற்ற இந்திய அணி

பட மூலாதாரம், Photo by Stu Forster/Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக6 ஜூலை 2025, 16:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியை இந்திய…

Akash Deep : ‘2 மாசத்துக்கு முன்னாடிதான் என் அக்காவுக்கு கேன்சர்னு தெரிய வந்துச்சு!’ – இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ஆகாஷ் தீப் உருக்கம்!

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆகாஷ் தீப்.ஆகாஷ் தீப்இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், இந்த பெர்பார்மென்ஸை கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் தன்னுடைய அக்காவுக்கு சமர்பிப்பதாக உருக்கமாக கூறியிருந்தார். நன்றி

பாளையங்கோட்டை: மேம்பாலம் பஸ் நிறுத்தங்களில் இருக்கை வசதிகள் இல்லை – பொதுமக்கள் கோரிக்கை!

திருநெல்வேலி: நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே அமைந்துள்ள செல்லப்பாண்டி மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தங்கள், பயணிகளுக்குத் தேவையான இருக்கை வசதிகள் இல்லாமல் உள்ளன. இதனால் தினசரி பயணிக்கும் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இப்பகுதியில் நெல்லை புதிய பஸ்நிலையம், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. அம்பை, சுரண்டை, கடையம், செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம் மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் பஸ்கள் இங்கு நின்று பயணிகளை…

மழையால் 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் | ENG vs IND பர்மிங்காம் டெஸ்ட் | Rain delays start of Day 5 of Birmingham Test england vs team india

பர்மிங்காம்: இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் 608 ரன்கள் இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி. 5-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 536 ரன்கள் எடுத்தால் இதில் வெற்றி பெறலாம். அந்த அணி தற்போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜோ ரூட்…

தாலிபன் அரசை அங்கீகரித்த ரஷ்யா – இந்தியாவின் உத்தியை பாதிக்குமா?

பட மூலாதாரம், Russian Foreign Ministry/Handout/Anadolu via Getty Imagesபடக்குறிப்பு, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ராவ் மற்றும் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக செயல்படும் அமிர் கான் முட்டாகிகட்டுரை தகவல்ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசை அங்கீகரித்த முதல் நாடாகியுள்ளது ரஷ்யாதாலிபன் காபூலைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த பிறகான நான்கு வருடங்களில் இது அவர்களது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.ரஷ்யாவின் நகர்வு, இதுவரை தாலிபன் அரசை அங்கீகரிக்காமல் இருந்து வரும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என நம்புவதாக…

1 23 24 25 26 27 31