கால் இறுதியில் பேயர்ன் மூனிச்சை வீழ்த்திய பிஎஸ்ஜி: அரை இறுதியில் ரியல் மாட்ரிட் உடன் மோதல் – Club WC | PSG beats Bayern Munich in quarter to play Real Madrid in semi fifa Club WC
அட்லான்டா: நடப்பு ஃபிபா கிளப் கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் பேயர்ன் மூனிச் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி. இந்த வெற்றியை பிஎஸ்ஜி சாத்தியப்படுத்தியது அபாரமானது. அது குறித்து பார்ப்போம். அமெரிக்காவில் கிளப் கால்பந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தொடரை ஃபிபா நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. இதற்கான வெள்ளோட்டமாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது.…