Shine Tom Chacko: “அவருக்குப் பலமுறை அறிவுரையும் சொல்லியிருக்கிறேன்'' – நடிகர் ஆசிஃப் அலி வருத்தம்
மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷைன் டாம் சாக்கோ. சமீபத்தில்கூட அஜித்தின் ‘Good Bad Ugly’ திரைப்படத்தில் சிறு கதாபாத்திரல் நடித்து கவனம் ஈர்த்திருந்தார். மலையாளம், தமிழ் என இரண்டு திரையுலகிலும் தற்போது கவனம் ஈர்த்து வரும் நடிகர் டாம் சாக்கோ, சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சிக்கினார். அந்த செய்தியின் மூலம் மலையாள திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு குறித்த அதிர்ச்சிகர செய்திகள் வெளியானது.கார் விபத்துஇதற்கிடையில், உடல்நலமில்லாமல் ஷைன் டாம் சாக்கோ சிகிச்சைப்…