Monthly Archives: May, 2025

மே 15 முதல் மீண்டும் தொடங்கும் IPL? – வெளிநாட்டு வீரர்களை திரும்ப அழைக்கும் முயற்சியில் அணிகள்!

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மே 8-ம் தேதி இரவு மோதல் தீவிரமடைந்ததையடுத்து, அன்றிரவு நடைபெற்ற பஞ்சாப் vs டெல்லி ஐ.பி.எல் போட்டி பாதுகாப்பு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.அதோடு, ஐ.பி.எல் தொடரும் தற்காலிகமாக வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போதும் முடிவுக்கு வரும் என்று தெரியாததால் அனைத்து அணிகளும் தங்களின் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.PBKS vs DCஇவ்வாறான சூழலில், இருநாடுகளுக்கிடையிலான மோதலை நிறுத்த ஒப்பந்தம் முடிவாகியிருப்பதாகவும், மாலை 5…

India – Pakistan : “பாகிஸ்தான் அதை நிறுத்தும்வரை நிரந்தர அமைதியே கிடையாது” – ஓவைசி சொல்வதென்ன? | AIMIM chief Asaduddin Owaisi tweet about india pakistan clash in terrorism issue

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் (மே 7) நடத்தியது.அடுத்த நாள் இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல் நடத்த, இந்தியா அதை முறியடித்தது.அதன்பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக முதலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவிக்க, பிறகு இந்தியாவும் மோதலை நிறுத்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.பிரதமர் மோடி…

ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப்: அனஹத், அபய் சிங் வெற்றி! | Anahat and Abhay Singh win Squash World Championship

சிகாகோ: அமெரிக்​கா​வின் சிகாகோ நகரில் ஸ்கு​வாஷ் உலக சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் உலகத் தரவரிசை​யில் 62-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனஹத் சிங், 28-வது இடத்​தில் உள்ள அமெரிக்காவின் மரினா ஸ்டெ​பானொனி​யுடன் மோதி​னார். இதில் அனஹத் சிங் 10-12, 11-9, 6-11, 11-6, 11-6 என்ற கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 2-வது சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 15-வது இடத்​தில் உள்ள எகிப்​தின் ஃபைரூஸ் அபோஎல்​கையருடன் பலப்​பரீட்சை…

சண்டை நிறுத்தம் பற்றி விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன? தொலைபேசியில் வந்த தகவல் என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, மோதலை நிறுத்த முடிவுபாகிஸ்தானிலிருந்து வந்த அழைப்பு: சண்டை நிறுத்தம் பற்றி விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?10 மே 2025இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியாவும் பாகிஸ்தானும் ‘நிலம், வான் மற்றும் கடல் வழி’ தாக்குதலை இந்திய நேரப்படி இன்று மாலை 5:00 மணி முதல் நிறுத்தும் என கூறியுள்ளார்.மேலும் அவர், “பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்…

Virat Kohli : ‘டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐக்கு விராட் கோலி கடிதம்!’ – Retire ஆகிறாரா கோலி? பின்னணி என்ன?

மறுபரிசீலனை செய்யுங்கள்?ரோஹித் சர்மா இந்தக் கட்டத்தில் ஓய்வை அறிவிக்கும் நிலைக்கு செல்வார் என்பது பலரும் எதிர்பார்த்ததே. ஆனால், விராட் கோலிக்கு இருக்கும் உடற்தகுதிக்கு அவர் கட்டாயம் 2027 வரை ஆடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் இப்படியொரு தகவல் வெளியாகியிருக்கிறது. பிசிசிஐயும் கோலியின் முடிவில் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும், அதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்டும் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இணைந்தே ஓய்வை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சமயத்தில் விராட் கோலி…

டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு: பிசிசிஐ-யிடம் விராட் கோலி ‘பகிர்ந்த’ விருப்பம்! | Test cricket retirement: Virat Kohli shares wish with BCCI

இங்கிலாந்து தொடர் வரவிருக்கும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்துள்ளார். தான் ஓய்வு பெற விரும்புவதாக ஒரு மாதம் முன்பே பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்து விட்டதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன. இங்கிலாந்து தொடரில் ஆட விரும்பவில்லை என்பதில் கோலி தீவிரமாக இருந்தால் அவரது 14 ஆண்டு கால சிறப்புமிக்க கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று நாம் கூறிவிடலாம். 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், அதில் 68 டெஸ்ட்…

இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் – முடிவுக்கு வரும் ராணுவ நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images10 மே 2025, 12:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புரிதல் எட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அனைத்து வடிவத்திலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை கடைபிடித்து வருவதாகவும். இந்த நிலை தொடரும் எனவும் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.X…

Virat Kohli : ‘Test போட்டிகளிலிருந்து Retire ஆக நினைக்கும் விராட் கோலி!’ – பின்னணி என்ன?

அந்தளவுக்கு கோலிக்கு அதிகாரம் இருந்தது. அவர் விரும்பிய நபர்களை அவரால் அணிக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது. அந்தளவுக்கு அவரிடம் சுதந்திரம் இருந்தது. அப்படியிருந்த கோலியை வேண்டாமென முடிவு செய்த போது வம்படியாக ஓரங்கட்டியது பிசிசிஐ.இப்போது ரோஹித்தின் கதையையே எடுத்துக்கொள்ளுங்களேன். அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் என்றுதான் நினைக்கிறார். ஆனால், பிசிசிஐ அவருக்கு எதிராக நிற்கிறது. அதனால்தான் அவரே ஓய்வை அறிவித்துவிட்டு விலகினார். Virat Kohli – Rohit Sharma’விரும்பாத கோலி!’கோலி இதற்குதான் தயக்கப்படுகிறார். கோலி இரண்டையும்…

ANI:“இதை ஊடகங்களுக்குச் சொல்வது நீதிமன்றத்தின் கடமையல்ல" – விக்கிபீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம்!

விக்கிபீடியாவில் கடந்த ஆண்டு ANI செய்தி நிறுவனம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையில், ANI செய்தி நிறுவனத்தை ‘அரசின் ஒரு பிரசாரகர்’ என்பதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு ANI நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அதில் இருக்கும் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. அதற்கு விக்கிபீடியா மறுப்பு தெரிவித்த நிலையில், ANI நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.உச்ச நீதிமன்றம்இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், விக்கிபீடியாவுக்கு ‘ANI பற்றிய…

1 19 20 21 22 23 31