Monthly Archives: May, 2025

Healthy Sandwich: கீரை முதல் பேரீச்சை வரை.. எல்லோருக்கும் பிடித்த சுவையான சாண்ட்விச்!

கீரை கார்ன் சாண்ட்விச்கீரை கார்ன் சாண்ட்விச்தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 2, ஏதாவது ஒரு கீரை – ஒரு கப், வேகவைக்கப்பட்ட மக்காச்சோள முத்துக்கள் – ஒரு கப், மிளகுத் தூள் – அரை டீஸ்பூன், சீரகத் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை: கீரையை உப்பு சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். பிரெட்டின் மீது கீரை, மக்காச்சோளம், மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் தூவி, அதன் மேல் பிரெட் வைத்து டோஸ்ட் செய்யவேண்டும்.டியூனா…

சண்டை நிறுத்தம்: இந்தியா – பாகிஸ்தான் திரைமறைவு பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் பங்கு என்ன?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு இஸ்லாமாபாத்தில் கூடிய மக்கள் கூட்டம்கட்டுரை தகவல்எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ், விகாஸ் பாண்டே பதவி, பிபிசி செய்திகள்11 மே 2025புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தில் முக்கியத் திருப்பமாக, இரு நாடுகளுக்கும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் தெரிவித்தார். நான்கு நாட்கள் தொடர்ந்த பதற்றமான எல்லை தாண்டிய மோதல்களுக்குப் பிறகு “முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கு”…

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி: இந்திய மகளிர் அணி சாம்பியன் | tri nation series indian women s team won title

கொழும்பு: மூன்று நாடு​களுக்கு இடையி​லான கிரிக்​கெட் போட்​டி​யின் இறுதி ஆட்​டத்​தில் இந்​திய மகளிர் அணி 97 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது. இந்​தி​யா, இலங்​கை, தென் ஆப்​பிரிக்க அணி​கள் மோதிய 3 நாடு​கள் கிரிக்​கெட் போட்டி இலங்​கை​யில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா, இலங்கை அணி​கள் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறின. கொழும்​பிலுள்ள பிரேம​தாசா மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் முதலில் விளை​யாடிய இந்​திய அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட்…

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 7 பதக்கம் | india won 7 medals in archery world cup stage 2 shanghai

ஷாங்காய்: உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டியில் இந்தியா 7 பதக்கங்கள் வென்றுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 2 போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ரீகர்வ் பிரிவு சுற்றில் தென் கொரிய வீராங்கனையும், 4 முறை ஒலிம்பிக் சாம்பியனுமான லிம் சிஹியோனும், இந்தியாவின் தீபிகா குமாரியும் மோதினர். இதில் லிம் 7-1 என்ற கணக்கில் தீபிகா குமாரியை வென்றார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபிகா…

கராச்சியை தாக்க தயாரானோம் – இந்திய கடற்படை விவரித்த திட்டம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, கடற்படை அதிகாரி’கராச்சியை தாக்க தயாரானோம்’ – இந்திய கடற்படை அதிகாரி விவரித்த திட்டம்11 மே 2025, 17:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்”இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த தொண்ணூற்று ஆறு மணி நேரத்துக்குள் அரபிக் கடலில் பல உத்தி நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளை நாங்கள் சோதித்து மேம்படுத்தினோம்” என இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.ஏப்ரல் 22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம்…

“ரோஹித் தலைமையிலான இந்திய அணி T20 உலகக் கோப்பை, CT 2025 வென்றதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை” – கங்குலி

இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, அதன் பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக அணியை வழிநடத்தினார்.பிறகு, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கெதிராக டெஸ்ட் தொடரை இழந்தபோது, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் ஓய்வுபெற வேண்டும் என பேச்சுக்கள் எழுந்த இரண்டே மாதங்களில், துபாயில் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.ரோஹித் சர்மா இவ்வாறிருக்க, அடுத்த மாதம் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன்சியிலிருந்து ரோஹித் நீக்கப்படுவார்…

Operation Sindoor: "100 தீவிரவாதிகள், 40 பாக் ராணுவத்தினர் மரணம்" – முப்படை அதிகாரிகள் கூறியதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் இன்று முப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர். 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டதாகவும், தீவிரவாதிகளை மட்டுமே தாக்கியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். There were nine camps that you are now…

மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது எப்போது? – பிசிசிஐ விரைவில் முடிவு | India Pakistan ceasefire When IPL 2025 season will resume

சென்னை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று இரவு போர் நிறுத்த அத்துமீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இன்று காலை முதல் எந்தவித தாக்குதலும் எல்லையோர பகுதிகளில் நடைபெறவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது எப்போது என்பதை பார்ப்போம். முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் காரணமாக ஒரு வார காலம் ‘ஐபிஎல் 2025’ சீசன் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சூழல்…

ராணுவ நடவடிக்கை தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்11 மே 2025, 10:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக இரு நாடுகளும் சனிக்கிழமை அறிவித்துள்ள நிலையில், இது குறித்த சமீபத்திய செய்திகள் இங்கே தொகுக்கப்படுகின்றன. தனது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இன்னமும் செயல்பாட்டில் இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ”ஆபரேஷன் சிந்தூரின் கீழ் ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறை நேர்மையோடும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.மேலும், ‘ஆபரேஷன்…

1 18 19 20 21 22 31