ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் பஞ்சாப்! | punjab kings to play with Rajasthan Royals today eyes hat trick win ipl 2025
முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஸ்ரேயஸ் ஐயர் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியையும், 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது. சிறந்த பார்மில் உள்ள அந்த அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான்…









