Monthly Archives: April, 2025

Rohit Sharma – ‘ரோஹித் சர்மா விரைவிலேயே மும்பை அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யா ட்ராப் செய்யப்படுவார்?’ – ஏன் தெரியுமா?

ரோஹித் பார்முக்கு வர வேண்டியது கட்டாயமும்கூட. கேப்டனாக இல்லாத ரோஹித்தை, பேட்டராக மட்டுமே ஆட வேண்டுமெனில் அவர் பார்மில் இருக்க வேண்டும். பார்மில் இல்லாத ரோஹித்தை நீண்ட நாட்களுக்கு லெவனில் வைத்திருக்க ஹர்திக் விரும்பமாட்டார்.Published:Just NowUpdated:Just NowRohit Sharma ( IPL ) நன்றி

30-4-2025 புதன்கிழமை அட்சய திருதியை: பொன்னும் பொருளும் அருளும் சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்! சங்கல்பியுங்கள் | 2025 atchaya tritiyai puducherry lord bairava temple marriage and homam

30-4-2025 புதன்கிழமை அட்சய திருதியை: பொன்னும் பொருளும் அருளும் சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்! சங்கல்பியுங்கள்! உங்கள் சக்தி விகடனும் புதுச்சேரி ஞானமேடு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயமும் இணைந்து நடத்தவுள்ளது.சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்பைரவ வடிவங்களில் சிறப்பானவர் சொர்ணாகர்ஷண பைரவர். சொர்ணம் அதாவது தங்கத்தை ஆகர்ஷணம் செய்து தனது பக்தர்களுக்கு வழங்குவதாலேயே சொர்ணாகர்ஷண பைரவர் என்று போற்றப்படுகிறார். தான்னாலேயே பூமியில் செல்வவளம் கொழிப்பதாகவும், தன்னிடம் உள்ள…

பஞ்சாப் கிங்ஸுடன் இன்று பலப்பரீட்சை: சொந்த மண்ணில் முதல் வெற்றியை பெறுமா ஆர்சிபி? | RCB vs PBKS match today IPL 2025

பெங்களூரு: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்​களூரு​வில் உள்ள சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு – பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதுகின்றன. ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி​யும் 4 வெற்​றி, 2…

K2-18b: பூமி தவிர்த்து இன்னொரு கோளில் உயிர்கள் உள்ளதா? சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Cambridge Universityபடக்குறிப்பு, இங்கு உயிர்கள் இருக்கலாம் என கூறப்படும் கே2-18பி கோளின் சித்தரிப்பு கட்டுரை தகவல்மற்றொரு நட்சத்திரத்தை சுற்றிவரும், உயிர்கள் வாழக்கூடிய தொலைதூர உலகம் இருப்பதற்கான புதிய, ஆனால் உறுதியற்ற ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.கே2-18பி (K2-18b) எனும் கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு, பூமியில் உள்ள எளிய சிறிய உயிரினங்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் மூலக்கூறுகள் அங்கு இருப்பதற்கான அறிகுறிகளை கண்டுபிடித்துள்ளனர்.நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் உயிர்களுடன் தொடர்புடைய வேதிப்பொருட்கள் அந்த…

Nitish Rana: “DC-க்கெதிரான சூப்பர் ஓவரில் ஏன் களமிறங்கவில்லை” – நிதிஷ் ராணா விளக்கம்! | nitish rana spoke about why he does not play super over against rr in ipl

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற டெல்லி Vs ராஜஸ்தான் போட்டி டிராவில் முடிய, சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரங்களுடனும் நல்ல நிலையில் இருந்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 9 ரன்கள்…

Dhoni: “தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!” – நினைவுகள் பகிரும் மோஹித் சர்மா

2023-ல் அதே அணியால் ரூ. 50 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மோஹித் சர்மா, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சிறப்பாகப் பந்துவீசி, 27 விக்கெட்டுகள் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு முக்கியப் பங்காற்றினார். மோஹித் தனது ஐ.பி.எல் கரியரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சீசன் இதுதான். இருப்பினும், கடந்த சீசன் (2024) அவருக்கு சிறப்பாக அமையவில்லை. 12 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தினார்.மோஹித் சர்மாhttps://x.com/ICCஇதனால், நடப்பு சீசனுக்கான (2025) மெகா ஏலத்தில் குஜராத் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, டெல்லி…

ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் | ஐபிஎல் 2025 | IPL 2025: Mumbai Indians beat Sunrisers Hyderabad

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் தொடங்கிய ஆட்​டத்​தில் டாஸ் வென்ற மும்பை இந்​தி​யன்​ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் 28 பந்துகளில் அபிஷேக் சர்மா 40 ரன்கள் குவித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய…

தமிழ்நாட்டில் சாதி சங்கங்களை அதிர வைத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு – நடைமுறையில் சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியம்?தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில்…

Rohit Sharma : 'நீங்க 100 அடிச்சு டீம் தோற்றா எந்த பயனும் இல்ல!' – கேப்டன்சி குறித்து ரோஹித் சர்மா

‘ரோஹித் பேட்டி!’இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் க்ளார்க்குக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில், கேப்டன்சி குறித்து நிறைய விஷயங்களை ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியிருக்கிறார்.Rohit Sharmaரோஹித் சர்மா பேசியதாவது, ‘2019 உலகக்கோப்பைக்குப் பிறகு எனக்கு ஒரு புரிதல் கிடைத்தது. அந்த உலகக்கோப்பையில் நான் 5 சதங்களை அடித்திருந்தேன். ஆனால், தொடரை வெல்லவில்லை. தொடரை வெல்லாமல் அவ்வளவு ரன்களை அடித்து என்ன பயன்? அதன்பிறகுதான் தொடர்களை வெல்வதும் சாம்பியன்ஷிப்களை வெல்வதும்தான் முக்கியம்…

Vikatan Play Contest : இது ரோலர் கோஸ்டர் பயணம்! | கோட்டைப்புரத்து வீடு

வளையாம்பிகையின் சிசு மரணிக்கயில், நம்மையும் அறியாமல் கண்கள் கசியும்… வேங்கை பொன்னியின் ஆலயத்தில் வஞ்சியம்மா புலி வாய் அகப்பட்ட மானாய்த் தவிக்கையில் , நம்மையும் பதை பதைக்க வைக்கும் உயிரோட்டம் கொண்டது இந்த கோட்டைப்புரத்து வீடு..விசுவும் அர்ச்சனாவும் சேர்ந்து விட வேண்டுமே என்ற தவிப்பை , இந்தப் புதினத்தைப் படிக்கும் ஒவ்வொருவரின் மனத்தினுள்ளும் ஆழமாய் பதிய வைத்த ஆசியரின் திறமைக்கு “ஒரு சோறு பதம் ” தவிர வேறென்ன உவமை சொல்ல முடியும்?விஷ்ணு சித்தன் வழியாக உண்மையை…

1 11 12 13 14 15 30