Monthly Archives: March, 2025

மியான்மரில் 7.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – என்ன நிலவரம்?

பட மூலாதாரம், Reuters28 மார்ச் 2025, 09:48 GMTபுதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்மியான்மரை 7.7 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது.நில நடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பாங்காக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பர்மிய நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில், அமைந்திருந்தது. இந்த பகுதி தலைநகர் நேபிடோவிற்கு வடக்கே…

CSK vs RCB: பழி தீர்க்க நினைக்கும் சிஎஸ்கே; 16 ஆண்டு ரெக்கார்டை உடைக்க ஆர்சிபி – வெல்லப்போவது யார்?

நடப்பு சீசனின் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்று சென்னை Vs பெங்களூரு போட்டி. சேப்பாக்கத்தில் வைத்து சென்னையை வீழ்த்த வேண்டுமென பெங்களூரு ரசிகர்கள் விரும்புகிறார்கள். கடந்த சீசனில் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென சென்னை அணியின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பால் எல் க்ளாஸிக்கோ என வர்ணிக்கப்படும் சென்னை Vs மும்பை போட்டிக்கு பிறகு அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தப் போட்டி மாறியிருக்கிறது. இந்தப் போட்டியில் வெல்லப்போவது யார்? இரு அணிகளும் என்னென்ன விஷயங்களில் கவனம்…

Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வலி… தீர்வு என்ன?

உடல் பருமன்தான் இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம். அது தவிர,  செருப்போ, ஷூவோ நம் கால்களுக்குப் பொருத்தமற்றதாக இருக்கும்போது குதிகால் வலி வரும். கால்களைக் கோணலாக வைத்து நடப்பதாலும் வரும். புதிதாக ஹீல்ஸ் அணிய ஆரம்பித்திருப்போருக்கும் குதிகால் வலி வரும். குதிகால் பகுதிகளில் உப்பு படிமானம் சேர்கிறதா என்பதையும் செக் செய்ய வேண்டும். குதிகால் வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற தீர்வை நாட வேண்டும். பிளான்ட்டர் ஃபாசிடிஸ் பாதிப்பின் விநோத தன்மையே, காலையில் எழுந்து முதல் அடி வைக்கும்போது கடுமையாக வலிப்பதுதான். அதாவது நீண்ட ஓய்வுக்குப் பிறகு…

`சபாநாயகரை கைநீட்டி பேசுவது மரபு அல்ல’ – காட்டமான முதல்வர்; அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதுடன், கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். கவன ஈர்ப்பு தீர்மானத்தை முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். தொடர்ந்து, சபாநாயகர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார். அதனை தொடர்ந்து அதிமுகவினர்…

17 வருட சோகத்துக்கு முடிவு கட்டுமா ஆர்சிபி? – சிஎஸ்கேவுடன் சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை | does RCB end 17 years of misery versus CSK in Chepauk today ipl 2025 explained

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி இந்த சீசனை சிறந்த முறையில் தொடங்கியது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 175 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி…

எம்புரான் விமர்சனம்: லூசிஃபர் அளவுக்கு அழுத்தமான படமாக இருந்ததா?

மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் வெளியாகியுள்ளது. முதல் பாகம் அளவுக்கு எல்2 வெற்றி பெற்றதா? Source link

எம்புரான் விமர்சனம்: லூசிஃபர் அளவுக்கு அழுத்தமான படமாக இருந்ததா?

மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் வெளியாகியுள்ளது. முதல் பாகம் அளவுக்கு எல்2 வெற்றி பெற்றதா? Source link

CSK vs RCB : ‘சென்னை வெயில் தாங்கல மச்சி..’ – கடும் பயிற்சியில் விராட்; கூலாக தயாராகும் தோனி! Photo Album

சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியையொட்டி இரண்டு அணியின் வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் புகைப்படத் தொகுப்பு இங்கே. | Photo AlbumPublished:Today at 2 AMUpdated:Today at 2 AM நன்றி

வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம்: அசரடிக்கும் முதல் பாதி, மிரட்டலான மேக்கிங்; வாகை சூடுகிறானா காளி? | Vikram and SJ Suryah starrer Veera Dheera Sooran Part 2 Review

வீர தீர சூரன் பாகம் 2குடும்பஸ்தனாகக் காதல் மனைவியுடன் சேட்டை, குடும்பத்தைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வதில் பதற்றம், எல்லாம் முடிந்துவிட்டது என்ற இடத்திலும் பயத்தைத் துளிகூட காட்டாத நெஞ்சுரம் எனப் பட்டையைக் கிளப்பி கமர்ஷியல் ரூட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ‘சீயான்’ விக்ரம். குறிப்பாக, வசனங்களாகச் செல்லும் காட்சிகளில் அவர் போடும் ‘டேய்’ கூட அப்லாஸ் அள்ளுகிறது. காதல் கெமிஸ்ட்ரியில் ஹார்ட் வாங்கும் துஷாரா, “என்ன நடக்கிறது” என்று தெரியாமல் போராடும் இடத்தில் பலவித உணர்வுகளை அற்புதமாகக்…

பூரன் அபார சாதனை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை நொறுக்கியது லக்னோ | ஐபிஎல் 2025 | Sunrisers Hyderabad vs Lucknow Super Giants Highlights, IPL 2025

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷனை…

1 2 3 4 5 6 32