Monthly Archives: March, 2025
ரச்சின், வில்லியம்சன் சாதனை சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 363 ரன்கள் இலக்கு | rachin williamson century new zealand sets runs target to south africa
லாகூர்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு நியூஸிலாந்து அணி 363 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூஸிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் சதம் கடந்து அசத்தினர். பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.…
ஜேம்ஸ் ஹாரிசன்: தனி ஒருவராக ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றியது எப்படி?
பட மூலாதாரம், Australian Red Cross Lifebloodகட்டுரை தகவல்எழுதியவர், கெல்லி என்ஜிபதவி, பிபிசி செய்திகள் 4 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார்.ஜேம்ஸ் ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று தனது தூக்கத்திலேயே இயற்கை எய்தினார் என்று அவரது…
Sharth Kamal : “வருங்கால தலைமுறை மூலம் என் கனவை நிறைவேற்றிக் கொள்வேன்” | Sharth Kamal Retirement Announcement
காமென்வெல்த் போட்டிகளில் மட்டும் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் வென்றிருக்கிறார். ஆசிய போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப், தேசிய அளவிலான போட்டிகள் என பலவற்றிலும் அடுத்தடுத்து பதக்கங்களை வென்றிருக்கிறார். மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதை வென்றிருக்கிறார். இந்நிலையில், வரவிருக்கும் WTT World Contender தொடருடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ‘என்னுடைய முதல் சர்வதேசப் போட்டியை சென்னையில்தான் ஆடினேன். என்னுடைய கடைசிப் போட்டியையும் சென்னையிலேயே ஆட விரும்புகிறேன். காமன்வெல்த்,…
Gold Price: "வீழ்வேன் என்று நினைத்தாயோ?" – மீண்டும் ரூ.64,500-ஐ தாண்டிய தங்கம் விலை
தங்கம்கடந்த வாரத்தில், தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது. ஆனால், தற்போது மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.55 ஆகவும், பவுனுக்கு ரூ.440 ஆகவும் உயர்ந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்…இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.8,065 ஆகும். ஒரு பவுன் தங்கம்…இன்று ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.64,520 ஆகும். ஒரு கிராம் வெள்ளி…இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.107…
ஆஸ்திரேலியாவை ‘நாக் அவுட்’ சுற்றில் இந்தியா வீழ்த்தியது எப்படி? | India vs Australia full match was explained
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. துபாயில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் மேத்யூ ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோருக்கு பதிலாக கூப்பர் கானொலி, தன்வீர் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆட்டத்தின் முதல் பந்தை இந்தியாவின் முகமது ஷமி வைடாக வீசினார். இதற்கு…
IND vs AUS: கோலி அசத்தல், ஷமி அற்புதம் 5-ஆம் முறையாக முத்திரை பதித்த இந்தியா
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மேக்ஸ்வெல் வீசிய 49-வது ஓவரில் ராகுல் சிக்ஸர் விளாசி வெற்றி பெற வைத்தார்கட்டுரை தகவல்ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு 5வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றது.இதற்கு முன் 2000, 2002, 2013,2017 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இப்போது 5வது முறையாக தகுதியானது.துபையில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.முதலில் பேட்…
Rohit Sharma : '11 பேரும் ஃபார்ம்ல இருக்கோம்!'- ரோஹித் மகிழ்ச்சி!
சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் கோலி மிகச்சிறப்பாக ஆடி 84 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவியிருந்தார்.இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “கடைசி பந்து வீசப்படும் வரை வெற்றி உறுதியில்லை என்பதுதான் இந்தப் போட்டியின் சுவாரஸ்யம். பாதி போட்டி முடிந்தபோது இது ரொம்பவே நல்ல ஸ்கோராக தெரிந்தது. நாங்கள் ரொம்பவே சிறப்பாக ஆடினால்தான் வெல்ல முடியும் என தோன்றியது.சேஸிங்கை…
Junior Vikatan – 09 March 2025 – “கட்சியே அழிஞ்சுபோயிடும்..!”- கோவாவுக்குப் படையெடுத்த ஐவர்… சண்டை மைதானமாகும் சத்தியமூர்த்தி பவன்! | tn congress inter party issue
சத்தியமூர்த்தி பவனில், வடக்கு நோக்கிய படையெடுப்பு இப்போது சீசன்போல. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை நீக்கச் சொல்லி, 15 மாவட்டத் தலைவர்கள் டெல்லிக்குப் படையெடுத்துத் திரும்பிய நிலையில், கட்சியின் தேசியச் செயலாளர் மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக, கோவாவுக்குப் படையெடுத்துத் திரும்பியிருக்கிறார்கள் அவரின் எதிர்ப்பாளர்கள். சில மாதங்களுக்கு முன்னர்தான், ‘மயூராவைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்’ என கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலில் இந்த கோவா படையெடுப்பு, கதர்களிடம் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.…
14 ஆண்டு முடிவுரை… ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்ஸ் டிராபி’ இறுதிக்கு முன்னேற்றம்! | team india advanced to champions trophy final beats australia in semi
துபாய்: ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்துக்கு முடிவுரை எழுதி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. துபாயில் நடைபெற்ற நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகளில் வென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் 264 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கில்,…









