Monthly Archives: March, 2025

BCCI: சாம்பியன்ஸ் டிராபி வென்ற அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு; வீரர்களுக்கு பங்கு எவ்வளவு?

“கேப்டன் ரோஹித் சர்மாவின் திறமையான கூர்மையான தலைமையின் கீழ் இந்தியா தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது, இறுதிப்போட்டிக்கான வழியில் 4 உறுதியான வெற்றிகளை பதித்தது.” என சாம்பியன்ஸ் டிராபியின் முக்கிய போட்டிகளை ஹைலைட் செய்துள்ளது பிசிசிஐ.இந்த 58 கோடியில் 15 பேர் அணியில் ஒவ்வொரு வீரருக்கும் 3 கோடி கிடைக்கும் என டைம்ப்ஸ் ஆஃப் இந்தியா தளம் கூறுகின்றது. இதுமட்டுமல்லாமல் ஐசிசி வழங்கிய 20 கோடி தொகையையும் வீரர்களுக்கு பகிர்ந்தளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. BCCI தலைவர்…

டாஸ்மாக் ரெய்டு: `திங்கள் பதில் வேண்டும்; அதுவரை நடவடிக்கை கூடாது’ – EDக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | High court order to ED on TASMAC case

தமிழ்நாட்டில் டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய சோதனையின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.அதில், `தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில்…

6-வது முறையாக பட்டத்தை குறிவைக்கும் சிஎஸ்கே: IPL 2025 | CSK targets title for 6th time IPL 2025 swot analysis

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி இம்முறை வலுவாக களமிறங்குகிறது. முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம்.எஸ்.தோனி முழு உடற்தகுதியுடன் இருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கச் செய்யக்கூடும். கடந்த ஆண்டு காலில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடிய தோனி கேமியோ ரோல் மட்டுமே செய்தார். இறுதிக்கட்ட ஓவர்களில் களமிறங்கி 8 முதல் 10 பந்துகளை சந்தித்து பெரிய அளவிலான சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தியிருந்தார். ஆனால் இம்முறை அவர், முழு உடற்தகுதியுடன்…

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் தினமும் தலைவாருவது ஏன்? – 12 ஆண்டுகளுக்கு முன் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images29 நிமிடங்களுக்கு முன்னர்(இது 2013ம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் கிறிஸ்டீன் ஜீவன்ஸ்-க்கு அளித்த நேர்காணல் ஆகும்.)அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், இதற்கு முன்பு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மேற்கொண்ட இரண்டு பயணங்களில் மொத்தம் 322 நாட்களை விண்வெளியில் கழித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை இறக்குவது எப்படி என்பது குறித்த பிபிசி நியூசிஸின் செய்திகளின் ஒரு பகுதியாக, அவர் எப்படி அங்கு சமாளித்தார், செந்நிற கிரகத்துக்கு பயணம் மேற்கொள்வதை வீரர்களால் தாங்க முடியுமா…

Chahal – Dhanashree Divorce; ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் கொடுக்க ஒப்புக்கொண்ட சஹல்! | Chahal – Dhanashree Divorce Update

நீதிமன்றம், விவாகரத்துக்கான ஒப்புதல் விதிமுறைகளுடன் பகுதியளவு ஒத்துப்போவதனால் சஹல், தனஶ்ரீக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அவர் ரூ.2.37 கோடி வழங்கிவிட்டதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. குடும்ப நல நீதிமன்றம் திருமண ஆலோசகரின் அறிக்கையை சுட்டிக்காட்டி, மத்தியஸ்த முயற்சிகள் ஓரளவு மட்டுமே பின்பற்றப்பட்டதாகத் தெரிவித்தது.இதனால் சஹல் மற்றும் தனஶ்ரீ, குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். Cooling-off காலம் தள்ளுபடிஇந்து திருமணம் சட்டம் 13பி…

Sunita Williams: விண்வெளி பயணத்தால் உடலியல் மாற்றங்கள்… சுனிதா வில்லியம்ஸால் நிற்க முடியாதது ஏன்?

வீங்கிய தலை, குச்சி போன்ற கால்கள், உயரம் அதிகரிப்பு (விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால் முதுகெலும்பு விரிவடைந்து உயரம் 3% அதிகரிக்கும், பூமிக்கு திரும்பிய பிறகு சாதாரண நிலைக்கு திரும்புகின்றனர்) மற்றும் எலும்பு அடர்த்தி குறைவு என பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் புவியீர்ப்பு மாறுபாட்டால் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ளவுள்ளனர். விண்வெளி டு பூமி | டிராகன் விண்கலம் இதிலிருந்து மீள அவர்கள் 45 நாள்கள் புவியீர்ப்புக்கு தயாராகும் மறுவாழ்வு திட்டதுக்கு…

மாலத்தீவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா கால்பந்து அணி: சுனில் சேத்ரி அசத்தல் | Indian football team beats Maldives Sunil Chhetri amazing goal

ஷில்லாங்: ஃபிபாவின் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மாலத்தீவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்திய அணி. இதன் மூலம் 15 மாதங்களாக வெற்றி பெறாமல் தவித்த இந்திய அணி அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. புதன்கிழமை அன்று மேகாலயாவின் ஷில்லாங் நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ஓய்வு முடிவுக்கு விடை கொடுத்த சுனில் சேத்ரி விளையாடினார். சுமார் 286 நாட்களுக்கு பிறகு சர்வதேச கால்பந்து களத்துக்கு அவர்…

மத வன்முறை அதிகமில்லாத நாக்பூரில் திடீரென வன்முறை நிகழ்ந்தது ஏன்? யார் காரணம்? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், ANIகட்டுரை தகவல்எழுதியவர், பாக்யஶ்ரீ ராட், ஆஷே யேக்டேபதவி, பிபிசி மராத்தி 19 மார்ச் 2025, 06:57 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்நாக்பூரில் மார்ச் 17ஆம் தேதி இரவு நடந்தது என்ன என்பது பலருக்கும் புரிந்துகொள்ள முடியாதது. மத வன்முறை வரலாறு அதிகமில்லாத இல்லாத இந்த நகரில் 2 குழுக்களிடையே திடீரென கல்வீச்சு தொடங்கியது. தீவைப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.அமைதி நிலவ வேண்டும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிசும், உள்ளூர் காவல் அதிகாரிகளும்…

Dhoni: `தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் எது…’ – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் அளித்த பதில் என்ன? | Krishnamachari Srikkanth spoke about dhoni last ipl season

இந்த நிலையில், தோனியின் கடைசி சீசன் என்ற பேச்சு குறித்து இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கேள்விக்குப் பதிலளித்த ஸ்ரீகாந்த், “இன்றைக்கும் கீப்பிங்கில் தோனி நம்பர் ஒன். தோனி கேப்டன்சி மாதிரி வருமா… ருத்துராஜ் கேப்டனாக இருந்தாலும் பின்னாடி இருந்து தோனி அட்வைஸ் கொடுக்றாரு. இதுபோதும் இதுக்கு மேல என்ன வேணும். அவருடைய கடைசி மேட்ச் எதுவென்று யாருக்கும் தெரியாது. தன்னுடைய கடைசி போட்டியை சென்னையில் ஆடுவதுதான் தனது கனவென்று…

இளையராஜாவை சந்தித்த நடிகர் சிவகுமார்; சூர்யா; தங்கச் சங்கிலியுடன் வாழ்த்து | actor sivakumar and surya meets ilayaraja at chennai

தமிழ்நாட்டின் பண்ணைப்புரம் கிராமத்திலிருந்து புறப்பட்ட இளையராஜா, லண்டன் அப்பல்லோ அரங்கில் சிம்பொனியை அரங்கேற்றி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்திருக்கிறார். இதனால் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இளையராஜாவை பெருமையோடு வாழ்த்திவருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் வாழ்த்தி, லண்டலிருந்து திரும்பிய இளையராஜாவை அரசு மரியாதையுடன் வரவேற்றார். இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.இளையராஜா, நடிகர் சிவக்குமார்இளையராஜாவை நேரில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் பிரதமர்…

1 10 11 12 13 14 32