2-வது டி 20 போட்டியிலும் பாக். தோல்வி | New Zealand thrash Pakistan again to go 2-0 up in T20 cricket series
டுனிடின்: நியூஸிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று டுனிடின் நகரில் நடைபெற்றது. மழை காரணமாக 15 ஓவர்களை கொண்டதாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 135 ரன்கள எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆகா 28 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், ஷதப் கான் 14 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26…









