Monthly Archives: March, 2025

ஐபிஎல் 2025-க்காக விதிமுறையில் தளர்வு! | Relaxation in rules for IPL 2025 was explained

கரோனா தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பந்தின் மீது உமிழ்நீரைத் தடவி பிறகு காற்சட்டையில் தேய்த்து பளபளப்பைத் தக்க வைப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இப்போது ஐபிஎல் போட்டிகளுக்காக அந்தத் தடை நீக்கப்பட்டு உமிழ்நீரைப் பயன்படுத்தலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு முதன் முதலாகக் கரோனா காலகட்டத்தில், பந்து வீச்சாளர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்த ஐசிசி தடை விதித்தது. ஐசிசிக்கு ஒரு விதி என்றால் ஐபிஎல்-க்கு ஒரு விதி என்பது வழக்கமாகிப் போன நிலையில் ஐபிஎல்-க்காக விதிமுறை தளர்த்தப்பட்டு…

தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலாங்கு மீனுக்கு ‘தமிழிகம்’ என பெயர் சூட்டியது ஏன்?

பட மூலாதாரம், Dr. Kodeeswaran Pபடக்குறிப்பு, தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய வகை விலாங்கு மீனுக்கு தமிழிகம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.கட்டுரை தகவல்மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராதவை விலாங்கு மீன்கள். மெல்லிய, வழுவழுப்பான மற்றும் நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை.அத்தகைய விலாங்கு மீன்களில், ஒரு புதிய இனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த விலாங்கு மீன் அதிகம் பேசுபொருள் ஆவதற்குக் காரணம் அதன்…

CSK : தோனி வந்தா மட்டும் போதுமா… கப் வேணும் பிகிலு; ருத்துராஜ் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன?

ஐபிஎல் 18-வது சீசன் தொடங்கிவிட்டது. காலம் காலமாக கிரிக்கெட் பார்ப்பவர்கள் முதல் 2கே கிட்ஸ் வரை ஐபிஎல்லில் ஆச்சர்யமாகப் பார்க்கின்ற இரண்டு விஷயம், ஒன்று, இப்படி ஒரு டீம் கிடைச்சும், 17 வருஷமா ஆர்.சி.பி எப்படி கப் ஜெயிக்காம இருக்கு என்பது. மற்றொன்று, 2019-க்கு அப்புறம் இன்டர்நேஷனல் மேட்சே ஆடாத ஒருத்தருக்கு, வருஷத்துல 2 மாதம் மட்டும் ஐபிஎல்லில் `தல’ காட்டுகிற ஒருத்தருக்கு ஹோம் கிரவுண்ட் மட்டுமில்லாம எல்லா கிரவுண்ட்டும் ஹோம் கிரவுண்ட் என்கிற அளவுக்கு இவ்வளவு…

'5 ஒலிம்பிக்ஸ் போயிட்டேன் ஆனாலும்..' – Sharath Kamal about his Career and Indian Sports | Vikatan

சரத் கமல், இந்தியாவின் டேபிள் டென்னிஸ் முகம். ஒரு முறை ஒலிம்பிக்ஸில் பங்கேற்று ‘ஒலிம்பியன்’ என்ற பெருமையை பெறுவதே பல வீரர்களுக்கும் வாழ்நாள் கனவு. அப்படியிருக்க சரத் கமல் 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்ஸ் தொடங்கி கடைசியாக நடந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வரைக்கும் 5 ஒலிம்பிக்ஸில் பங்கேற்றிருக்கிறார். பாரிஸ் ஒலிம்பிக்ஸின் அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்தி இந்தியக் குழுவை வழிநடத்தி சென்றிருந்தார். தமிழகத்திலிருந்து புறப்பட்டு இந்தியாவுக்காக பெருமை சேர்த்த சரத் கமல் இப்போது டேபிள் டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.…

உலகக் கோப்பை தொடருக்கு ஜப்பான் கால்பந்து அணி தகுதி! | japan first team to qualify fifa world cup football 2026

சைதமா: 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெறுகிறது. தொடரை நடத்துவதால் இந்த 3 அணிகளும் நேரடியாக தகுதி பெற்றிருந்தன. இதை தவிர்த்து தற்போது முதல் அணியாக ஜப்பான் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று தனது சொந்த மண்ணில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் அணி, பக்ரைனை எதிர்த்து விளையாடியது. இதில் ஜப்பான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்…

கல்பனா சாவ்லா உயிர் பறிபோன பிளாக் அவுட் டைம் – சுனிதா பூமிக்கு வரும்போது நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ்கல்பனா சாவ்லாவின் உயிர் பறிபோன ‘பிளாக் அவுட் டைம்’ – சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வரும்போது சில நிமிடங்கள் என்ன ஆனது?5 மணி நேரங்களுக்கு முன்னர்மார்ச் 19, 2025 (இந்திய நேரப்படி அதிகாலையில்) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.அவர்கள் பத்திரமாகத் தரையிறங்கும் தருணத்தை உலகமே எதிர்பார்த்துக்…

Kohli: “பொய் சொல்லி கோலியிடம் ஷூ வாங்கினேன்; அடுத்த மேட்சிலேயே..” – சுவாரசியம் பகிரும் நிதிஷ் ரெட்டி | nitish kumar reddy reveals how he get shoes from virat kohli

ஐபிஎல் தந்த வெளிச்சத்தால் மிகக் குறுகிய காலத்தில் இந்திய அணிக்குத் தேர்வாகி, பார்டர் கவாஸ்கர் போன்ற மிக முக்கியமான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி விளையாடிய வீரர் நிதிஷ் குமார் ரெட்டி. முதலில் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு அனுபவமில்லாத வீரர் எதற்கு என்று கேள்வியெழுப்பிய சுனில் கவாஸ்கர் உள்ளிட்டவர்களையெல்லாம், தனது ஆட்டத்தால் வாயடைத்தார்.நிதிஷ் குமார் ரெட்டிஅந்தத் தொடரில், அதிக ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் நிதிஷ் குமார் ரெட்டிதான். சீனியர் பேட்டர்களே தடுமாறிய போதிலும், மெல்போர்ன் மைதானத்தில்…

ஐபிஎல் மூலம் டெஸ்ட்டுக்கு ஸ்ரேயஸ் திரும்ப முடியுமா? – அஸ்வின் சந்தேகம் | Can Shreyas IPL help him return to Test cricket Ashwin doubts

‘அஷ் கி பாத்’ என்ற தனது யூடியூப் சேனலில் நடந்த உரையாடலின்போது ஐபிஎல் 2025 தொடரில் ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாகச் செயல்பட்டால் டெஸ்ட் போட்டிகளுக்கு நிச்சயம் திரும்பலாம் என்று ஒருவர் கூற, அஸ்வின் அதனைக் கடுமையாக மறுத்தார். ஐபிஎல் ஃபார்ம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நுழைய போதாது என்று அஸ்வின் நம்பலாம். ஆனால் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ஏன் பவுலிங்கில் கூட ஐபிஎல் ஆட்டத்தின் ஜொலிப்புதான் இந்திய டெஸ்ட் அணியில் நுழைய ஏதுவாக உள்ளது…

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம், NASAகட்டுரை தகவல்சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களைக் கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூமி வந்தடைந்தனர்.அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலத்தில் மொத்தம் 17 மணிநேரம் அவர்கள் பயணம் செய்துள்ளனர்.ஆனால், ரஷ்யாவின் ‘சோயுஸ்’ விண்கலனால், அதே சர்வதேச…

1 9 10 11 12 13 32