சிபிஎஸ்இ பள்ளியாக அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லையா? – யாருக்கு பலன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்சி.பி.எஸ்.இ. பள்ளியாக அங்கீகாரம் பெற மாநில அரசுகளின் தடையில்லா சான்று (No Objection Certificate) இல்லாமலும் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) தெரிவித்துள்ளது. இந்த திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு பலதரப்பட்ட கருத்துகளை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர். படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்மாற்றப்பட்ட விதி என்ன? சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பள்ளிகளை இணைத்துக் கொள்ள…









