Rahane: “யாரும் என்னிடம் அதைப் பற்றிக் கூறவில்லை" – இப்போது வருந்தும் ரஹானே
இந்திய டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்த அளவில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் மட்டுமே சாலிட் டிஃபென்ஸ் ஆடக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.அதுவும் சச்சின், டிராவிட், லக்ஷ்மன் போன்றோருக்குப் பிறகு இந்திய அணியில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு முரளி விஜய், புஜாரா, ரஹானே, கோலி ஆகியோர்தான் உருவெடுத்தனர். இவர்களிலும், முரளி விஜய், புஜாரா, ரஹானே ஆகியோர் தாங்கள் விளையாடிய கடைசி ஓரிரு தொடர்களில் ஒருசில போட்டிகளில் மோசமாக ஆடியதனால் ஓரங்கட்டப்பட்டனர்.விராட் கோலி, ரஹானே, ரோஹித் ஷர்மாஉள்ளூர் போட்டிகளில் ஆடுங்கள்!கோலி,…








