Monthly Archives: January, 2025

Samantha: “சென்னைதான் எனக்கு எல்லாத்தையும் கற்றுக் கொடுத்துச்சு…” – சமந்தா நெகிழ்ச்சி | Samantha about her Pickle Ball Team chennai super champs

டேபிள் டென்னிஸையும் டென்னிஸையும் இணைத்ததைப் போல் ஆடப்படும் இந்த ‘Pickle Ball’ ஆட்டம் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இந்த ஆட்டத்தை மாணவர்கள் ஆர்வமாக ஆட ஆரம்பித்திருக்கின்றனர்.இந்த நிகழ்வில் சமந்தா பேசுகையில், ”ஒரு ஆறு மாதமாக இதற்காகத் திட்டமிட்டிருந்தோம். இன்றைக்கு இப்படியொரு நிகழ்வில் கலந்துகொள்வது பெரும் மகிழ்ச்சி. ஒரு நடிகையாக நான் இங்கே வரவில்லை. ஒரு தொழில் முனைவராக இங்கே வந்திருக்கிறேன். நன்றி

டிரம்பின் முதல் நாள் உத்தரவுகள் இவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துமா?

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் குடியேற்றம், பருவநிலை, முதல் மன்னிப்புகள் வரை ஏராளமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் Source link

ஹாட்ரிக் உடன் 5 விக்கெட் வீழ்த்திய வைஷ்ணவி: மலேசியாவை வென்ற இந்தியா | U-19 T20 World Cup | icc u19 womens t20 world cup india beats malaysia vaishnavi picks 5

சென்னை: நடப்பு ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் மலேசியாவை 10 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில் ஹாட்ரிக் உடன் மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சு வீராங்கனை வைஷ்ணவி சர்மா. 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன்…

Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு… முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள்

நேற்றைய தினம் (ஜனவரி 20) அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றார் டொனால்ட் ட்ரம்ப். எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க் முதல் அம்பானி வரை முதலாளிகள் புடை சூழ நடைபெற்றது பதவியேற்பு.அமெரிக்க வரலாற்றில் ஒரு தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் அதிபராக வெற்றிபெற்ற இரண்டாவது நபர் ட்ரம்ப். முந்தைய ஜனநாயககட்சி, குடியரசுக்கட்சிகளின் அணுகுமுறையிலிருந்து… ஏன் முந்தைய ட்ரம்ப்பின் அணுகுமுறையில் இருந்தே மாறுபட்ட விதத்தில் இந்த ஆட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.TrumpTrump : `மஸ்க் டு சுந்தர்…

Gambhir: “கம்பீர் நிச்சயம் அதைச் செய்வார்…" -இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் புகழாரம்!

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற பிறகு, அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதும், சாம்பியன் அணி அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என்று பெரும் எதிர்பார்ப்பு கூடியதும். ஆனால், அந்த எதிர்பார்ப்பு நீர்த்துப்போகும் வகையில் முதல் அடியாக இலங்கையுடன் 27 வருடங்களுக்குப் பிறகு இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியடைந்தது.Gambhirஅதோடு நின்றதா என்றால், சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 3 – 0 என வரலாற்றுத் தோல்வியடைந்து. அதைத்தொடர்ந்து, பார்டர் கவாஸ்கர் தொடரில்…

டாலர் – ரூபாய்: டாலருக்கு எதிராக ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி சாமானியர்களை எவ்வாறு பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதேநேரத்தில், இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு சரிவு பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளது.இந்தியா இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால், வலுவடையும் டாலரின் மதிப்பு இந்தியாவுக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்.டாலருக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து நாணயங்களும் தொடர்ந்து வலுவிழந்து வருகின்றன. இந்த வாரத்தில் ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை அன்று டாலருக்கு…

‘ரிஷப் பந்த் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் ஆட வேண்டும்’ – சுரேஷ் ரெய்னா | Rishabh Pant should play with responsibility Suresh Raina

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் ரிஷப் பந்த் இன்னும் கொஞ்சம் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ரிஷப் பந்த் இதுவரை 31 ஒரு போட்டிகளில் 871 ரன்களை 33.5 என்ற சராசரியில் எடுத்துள்ளார். நல்ல பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனை தேர்வுக்குப் பரிசீலிக்காமல் ஒருநாள் கிரிக்கெட் ஆடி நீண்ட நாட்கள் ஆன ரிஷப் பந்தை அஜித் அகார்க்கர் – ரோஹித் – கம்பீர் கூட்டணி தேர்வு செய்கிறது…

கரூர்: ‘சிகரெட் கேட்டா, பீடி தருவியா?’ – மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இளைஞர்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கருப்பகவுண்டன் புதூர் மேற்கு, கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது: 52). இவருக்கு தமிழரசி (வயது: 42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர், கங்கா நகர் சந்திப்பில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (வயது: 24) என்ற இளைஞர் மளிகை கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளார். கடைக்காரர் சுப்பிரமணி, ’சிகரெட்…

Rishabh Pant: “அணியை வழிநடத்தும்போது தோனியின் அந்த ஆலோசனையை…" – லக்னோ கேப்டன் பண்ட்

கடந்த 2022-ல் கார் விபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்த ஆண்டு அதிலிருந்து முழுமையாக மீண்டு வந்து ஐ.பி.எல்லில் டெல்லி அணிக்கு கேப்டனாக காம்பேக் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, நேராக டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் என்ட்ரி கொடுத்த பண்ட், அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கிறார்.ரிஷப் பண்ட் இதற்கிடையில், கடந்த டிசம்பரில் ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பண்ட்டை, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…

1 9 10 11 12 13 32