லாஸ் ஏஞ்சலிஸ்: கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயின் கோரக் காட்சிகள்
லாஸ் ஏஞ்சலிஸில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் ஹாலிவுட் பிரபலங்கள் முதல் சராசரி மக்கள் வரை தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். Source link
லாஸ் ஏஞ்சலிஸில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் ஹாலிவுட் பிரபலங்கள் முதல் சராசரி மக்கள் வரை தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். Source link
கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனதாக்கிக் கொண்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-3 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீரின் கள வியூகம், அணி தேர்வு உள்ளிட்டவை விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதில் முன்னாள்…
பொங்கலையொட்டி ஜனவரி 10 ஆம் தேதி தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் ‘கேம் சேஞ்சர்’ படம் வெளியாகிறது.தெலுங்கில் வெகுநாட்கள் கழித்து ராம் சரணுக்கு படம் வெளியாவதால் அங்கே எக்கச்சக்க பரபரப்பு கூடியிருக்கிறது. இந்தப் படத்தை ரொம்பவும் சந்தோஷமாக கொண்டாட சிரஞ்சீவி ரசிகர்களும், ராம்சரண் ரசிகர்களும் சேர்ந்து தயாராகி இருக்கிறார்கள். எம்.ஜி என்ற முறைப்படி தமிழ் திரையில் வெளியிடும் உரிமையை வாங்கப் போட்டி இருந்ததில் கடைசியாக ராக்போர்ட் நிறுவனம் பெற்றுவிட்டது. ‘கேம் சேஞ்சர்’ படத்தில்…அதில் இருக்கிற நிறைய…
ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் 2003, 2007, 2015, 2019, 2023 உலகக் கோப்பைத் தொடர்கள் இந்திய அணிக்கு மறக்க முடியாத சோகங்களை ஏற்படுத்தின. இவற்றில், எதிரணி மொத்தமாக இந்திய அணியின் கனவை நொறுக்கியதென்றால், 2019 உலகக் கோப்பையில் மட்டும் ஒரே ஒரு வீரர் மொத்தமாக இந்திய அணியின் உலகக் கோப்பைக் கனவைத் தகர்த்தார்.2019 உலகக் கோப்பை, இந்தியா vs நியூசிலாந்து அரையிறுதி ஆட்டம். மழையால் அப்படியே தலைகீழாக மாறிய பிட்ச் தன்மை, இரு அணிகளுக்கும்…
கட்டுரை தகவல்கோவையில் ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில், சாலையோரத்தில் மாட்டிறைச்சி கடை நடத்தக்கூடாது என்று முஸ்லீம் தம்பதியரை மிரட்டிய பாரதிய ஜனதா நிர்வாகியை கைது செய்ய வேண்டுமென்று காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு சமுதாயத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடந்திருப்பதால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே…
சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூஸிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மார்டின் கப்தில் தெரிவித்துள்ளார். 38 வயதான அவர் கடைசியாக கடந்த 2022-ல் வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி இருந்தார். 13 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் கேரியரில் 198 ஒருநாள் போட்டிகள், 122 டி20 மற்றும் 47 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 13,463 ரன்கள் எடுத்துள்ளார். நியூஸிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்…
கடலூர் மாவட்டம், வடலூரில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அண்ணா பல்கலைக்கழக விவகாரம், டங்கஸ்டன் சுரங்க பிரச்னை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு உள்ளிட்டவற்றைப் பேசினார். தொடர்ந்து, “திருக்குறளை மலம் என்கிறீர்கள். கம்பன் உங்களுக்கு எதிரி, திருவள்ளுவர் உங்களுக்கு எதிரி. அப்படிப்பட்ட பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள். பெண்ணிய உரிமையிலா? உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ…
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC)டெஸ்ட்டை பிரபலப்படுத்தும் வகையில்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஒன்றை ஐ.சி.சி அறிமுகப்படுத்தியது. இரண்டு ஆண்டுகளில் ஒரு அணி ஆடும் தொடர்களின் அடிப்படையில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். சுழற்சியின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் ஆடும்.இந்த முறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் ஐ.சி.சி யோசித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அதன்படி, டெஸ்ட் ஆடும் அணிகளை Division 1, Division 2 என இரண்டாக பிரிக்கும் முடிவில் இருப்பதாகவும் தெரிகிறது.…
28 நிமிடங்களுக்கு முன்னர்வைகுண்ட ஏகாதசி நாளை முன்னிட்டு திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டிக்கெட்டுகளை வாங்க மக்கள் முண்டியடித்துச் சென்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 நபர்கள் உயிரிழந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.ஜனவரி மாதம் 8ம் தேதி அன்று, புதன்கிழமை, டிக்கெட்டுகள் வாங்க பக்தர்கள் காத்திருந்தபோது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் உடனடியாக அங்கே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய…
ஆக்லாந்து: நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பனோ ஆலிவெட்டி ஜோடி 6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் சாண்டர் அரெண்ட்ஸ், இங்கிலாந்தின் லூக் ஜான்சன் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில்…