Monthly Archives: January, 2025

இந்தியா: ஒருபுறம் டிரம்ப், மறுபுறம் சீனா, பாகிஸ்தான் – மோதி அரசுக்கு 2025இல் காத்திருக்கும் சவால்கள்

கடந்த 2024ஆம் ஆண்டு தேசியளவிலும் உலக அரங்கிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழந்தன. இந்த மாற்றங்கள் இந்தியாவை எப்படி பாதிக்கப் போகிறது? ஒருபுறம் சீனாவும் மறுபுறம் டிரம்பின் அமெரிக்காவும் நரேந்திர மோதி அரசுக்கு என்ன மாதிரியான சவால்களை ஏற்படுத்தப் போகின்றன? Source link

கிரிக்கெட் பயணத்தின் போது வீரர்களின் குடும்பத்துக்கு ‘செக்’ – பிசிசிஐ அதிரடி முடிவு | BCCI considers reducing players families presence during cricket tours

கிரிக்கெட் பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்வதால் விளையாட்டில் கவனம் சிதறுகிறது என்பதால் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல விதிமுறைகளில் சிலபல கெடுபிடிகளைப் புகுத்த உள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). அதாவது 45 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் கொண்ட தொடர்களின் போது வீரர்களுடன் அவரது மனைவி, குழந்தைகள் ஆகியோர் மொத்தமே 14 நாட்கள் தங்கி இருக்கலாம். ஆனால், இந்த 14 நாட்கள்…

நீலகிரி: "யானைப் பொங்கல் பார்க்கலயோ மக்கா.." – தெப்பக்காடு யானைகள் முகாமில் கோலாகலம்! | Photo Album

வளர்ப்பு யானைகள் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk Source link

டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்​தியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் | SA20 | Durban Super Giants vs Joburg Super Kings

டர்பன்: தென் ஆப்பிரிக்க டி20 கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்​தி​யாசத்​தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்​தி​யது. தென் ஆப்பிரிக்​கா​வில் டி20 கிரிக்​கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன் ​தினம் டர்பன் கிங்ஸ்​மீட் மைதானத்​தில் நடைபெற்ற லீக் போட்​டி​யில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் விளை​யாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு…

லாஸ் ஏஞ்சலிஸ்: காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது? எங்கெல்லாம் பரவியது? எளிய விளக்கம்

காணொளிக் குறிப்பு, லாஸ் ஏஞ்சலிஸ்: காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது? எங்கெல்லாம் பரவியது? எளிய விளக்கம்45 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதில் குறைந்தது 25 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னிய வரலாற்றிலேயே மோசமான ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தக் காட்டுத்தீ எப்போது பரவியது, எங்கு பரவியது, தற்போது அதன் நிலை என்ன போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதிலை விரிவாக இந்தக் காணொளியில் பார்ப்போம்.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு…

BCCI: தொடர் தோல்வி எதிரொலி; குடும்பத்தினருடன் தங்குவதில் கட்டுப்பாடா? புதிய விதிகள் சொல்வதென்ன? | BCCI: Series Defeat Echoes; Restrictions on staying with family? What do the new rules say?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ சில விதிகளைக் கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.புதிய விதிகளின்படி, அணி வீரர்களின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் வெளிநாட்டுப் போட்டிகளின்போது, வீரர்களுடன் தங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.45 நாட்கள் நீளும் ஒரு வெளிநாட்டுப் பயணத்தில், இரண்டு வாரங்கள் மட்டுமே தங்கள் மனைவியுடன் வீரர்கள் தங்க அனுமதிக்கப்படும் வகையில் விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.இந்தியா – ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பி.சி.சி.ஐ உன்னிப்பாகக் கவனித்த விஷயங்களின் அடிப்படையிலேயே இந்த விதிகள் வகுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

`டீம்ல இருந்து நீக்குவதற்கு 2 நாள்களுக்கு முன்புதான் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்துச்சு’- ஷஃபாலி வர்மா

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் என்றழைக்கப்படுவர் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா. இருப்பினும், கடைசியாகக் கடந்த 2022-ல் ஜூலையில் இலங்கைக்கெதிராக ஒரு போட்டியில் அரைசதமடித்த ஷபாலி வர்மா, தன்னுடைய மோசமான ஃபார்ம் காரணமாக, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்துக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடர்களில் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. கடைசியாக, கடந்த அக்டோபரில் தான் விளையாடிய நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 33, 11, 12 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ஷபாலி வர்மாஇருப்பினும், அணியிலிருந்து…

இலங்கையுடன் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி | Extra ODI added to Australia tour of Sri Lanka

இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. ஆஸ்திரேலிய அணி, இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் உள்ள ஆட்டங்களாகும். இதனிடையே இந்தத் தொடரில் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இலங்கையுடன் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. பிப்ரவரி 12, 14-ம் தேதிகளில் இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். இதை இலங்கை கிரிக்கெட்…

சைஃப் அலி கான்: அடையாளம் தெரியாத நபர் கத்தியால் தாக்கினார்; மருத்துவமனையில் அனுமதி

பட மூலாதாரம், Getty Images47 நிமிடங்களுக்கு முன்னர்பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மும்பையில் அவரது வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தற்போது சைஃப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.என்ன நடந்தது?இன்று (ஜன. 16) அதிகாலை 2.30 மணியளவில் மும்பை பாந்த்ரா குடியிருப்புப் பகுதியில் இருக்கும் சைஃப் அலி கானின் வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல்துறை அதிகாரி தீக்ஷித்…

“அந்த ஆஸி வீரர் மட்டும் விளையாடாமல் இருந்திருந்தால்..!” – BGT தோல்வி குறித்து அஷ்வின் |ravichandran ashwin says that scott boland for the reason behind india lost in BGT

இந்த நிலையில், தொடரின் பாதியிலேயே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், அந்த ஒரு ஆஸ்திரேலிய வீரர் விளையாடாமல் இருந்திருந்தால் இந்திய அணி தொடரை வென்றிருக்கும் என்று கூறியிருக்கிறார்.யூடியூப் சேனல் நேர்காணலில் இது குறித்து பேசிய அஸ்வின், “பேட் கம்மின்ஸுக்கு இது சிறந்த தொடராக அமைந்தது என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இடதுகை பேட்ஸ்மேன்களுக்கெதிராக அவர் சிரமப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு ஸ்காட் போலன்ட் போன்ற மாற்று வீரர் கிடைத்தது அதிர்ஷ்டம். அவர் விளையாடாமல் இருந்திருந்தால், பார்டர்-கவாஸ்கர்…

1 14 15 16 17 18 32