டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்தியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் | SA20 | Durban Super Giants vs Joburg Super Kings
டர்பன்: தென் ஆப்பிரிக்க டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவில் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு…
