அமெரிக்கா: டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவால் கமலா ஹாரிசுக்கு சாதகமான சூழல் உருவாகுமா?
கட்டுரை தகவல்எழுதியவர், மாரியான்னா ஸ்ப்ரிங்பதவி, டிஸ்இன்பர்மேஷன் & சமூக ஊடக செய்தியாளர்22 அக்டோபர் 2024, 02:21 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்த சூழலில் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் ரசிகர் பட்டாளம் ஒருவருக்கு ஒருவர் அரசியல் பற்றிய புரிதலையும் அமெரிக்க தேர்தல் களம் குறித்த அறிவையும் பரிமாறிக் கொள்கின்றனர்.29 வயதான நோயல் ட்ரேக் யுடாவில் வசிக்கிறார். சென்ற வருடம் வரை அவருக்கு அரசியல் பற்றிய அபிப்ராயம் குறைவாகவே இருந்துள்ளது.2020-ஆம்…









