Monthly Archives: December, 2024

‘ஸ்டுபிட் ஷாட்’ – ரிஷப் பண்ட் அவுட் ஆன விதம் குறித்து கவாஸ்கர் கடும் சாடல் | Stupid shot – Gavaskar slams Rishabh Pant

மெல்பர்ன்: பிட்சில் ஒன்றுமே இல்லை என்பதை ஜெய்ஸ்வால், கோலி சதக் கூட்டணி நிரூபித்தும், நின்று ஆடும் பொறுமையும் விவேகமும் இல்லாமல் ரிஷப் பண்ட் மிக அசிங்கமான ஷாட் ஒன்றை ஆடி டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். இது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. ரிஷப் பண்ட் 28 ரன்களுக்கு சிரமம் இல்லாமல்தான் ஆடிவந்தார். சரி, அரைசதம் எடுத்த பிறகு பேட்டிங் பிட்சான இதில் நிச்சயம் ஒரு பெரிய சதத்தை எடுப்பார் என்ற எதிர்பார்ப்புகளுக்கிடையில், ஆஸ்திரேலிய அணி விக்கெட் எங்கிருந்து…

“கேரளா அரசுக்கு வாழ்த்துகள்..” ராஜ்பவனில் இருந்து புறப்பட்டுச் சென்ற கவர்னர் ஆரிப் முஹம்மதுகான்! | Kerala Governor Arif Mohammad Khan leaves Rajbhavan!

கேரள கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேரள கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் இன்று ராஜ்பவனில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரை வழியனுப்புவதற்காக கேரள மாநில தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் ராஜ்பவனுக்கு சென்றிருந்தனர். முதல்வர் பினராயி விஜயனோ, அமைச்சர்களோ கவர்னரை வழியனுப்ப ராஜ்பவனுக்குச் செல்லவில்லை. கேரள கவர்னராக கடந்த 5 ஆண்டுகளாக இருந்த ஆரிப் முஹம்மதுகான் சி.பி.எம் ஆட்சிக்கு…

இந்திய டி20 அணி, மனு பாகர், குகேஷ், அஸ்வின்… – ஆடுகள சாதனைகள் | Year Ender 2024 | From T20 World Cup to Manu Bhaker double Olympics India sports achievements

2024-க்கு விடை கொடுக்கும் வேளையில், இந்த ஆண்டில் இந்தியா படைத்த சாதனைகளை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம். கிரிக்கெட், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், தடகளம், சதுரங்கம் உள்ளிட்டவற்றில் இந்தியா சாதனை படைத்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. 2007-க்கு பிறகு இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. ரோஹித் சர்மா தலைமையிலான…

south korea plane crash: தென் கொரியா விமான விபத்து 85 பேர் உயிரிழப்பு- விபத்து ஏற்பட்டது எப்படி? எதனால்?

பட மூலாதாரம், Reuters29 டிசம்பர் 2024, 01:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட…

நெட்பால் போட்டியில் தமிழக அணி வெற்றி | Tamil Nadu team wins in netball match

சென்னை: சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. போட்டியை ஆர்எம்கே கல்விக்குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், இந்திய நெட்பால் சம்மேளத்தின் தலைவர் சுமன் கவுசிக், பொதுச்செயலாளர் விஜேந்தர் சிங், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளர் செந்தில் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடக்க விழாவில் ஆர்எம்கே கல்விக்குழுமங்களின் செயலாளர் யலமஞ்சி பிரதீப், துணைத்தலைவர்கள் ஆர்.எம்.கிஷோர், துர்காதேவி பிரதீப், பொருளாளர் சவுமியா கிஷோர், தமிழ்நாடு நெட்பால் சங்கத்தின்…

””ரம்யாவுக்கு மாப்பிள்ளைதான் வரதட்சணை கொடுத்தார்; ஏன்னா..!”- ரம்யா பாண்டியன் அம்மா | actress ramya pandiyan mother shanthy duraipandiyan interview

அதுவும், ரிஷிகேஷ்லதான் ரெண்டு பேரும் முதல் முதலில் மீட் பண்ணிக்கிட்டாங்கங்கிறதாலதான் அங்கேயே திருணத்தை வெச்சுக்கலாம்னு ரம்யாதான் சொன்னா. அதேமாதிரி, தாலியும் எங்க திருநெல்வேலி முறைப்படி கட்டணும்னு சொல்லியிருக்கா. ரம்யா சொன்ன எல்லாத்துக்குமே மாப்பிள்ளையும் ஓகே சொல்லிட்டார். சங்கீத், ஹல்தி ஃபங்ஷன் எல்லாம் அவரோட முறைப்படி பண்ணினோம். மாப்பிள்ளை ரொம்ப நல்ல டைப். திருமணத்துக்காக எந்த செலவும் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டார். ரம்யாதான், எனக்கு சுயமரியாதை இருக்கு. அதனால, ரிசப்ஷன் செலவை நான் ஏத்துக்கிறேன்னு அவளே பொறுப்பேற்றுக்கிட்டா. ரிஷிகேஷ்ல நடந்த…

Magnus Carlsen: 'ஜீன்ஸ் அணிந்ததால் தகுதி நீக்கம்..!' – வெளியேறிய கார்ல்சன்; நடந்தது என்ன?

ஐந்துமுறை உலக சாம்பியனான் மேக்னஸ் கார்ல்சன் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ஆடைக்கட்டுப்பாடுகளை பின்பற்ற மறுத்ததால் உலக ரேபிட் மற்றும் ப்ளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுட்டு, பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நடப்பு சாம்பியன் கார்ல்சன் போட்டிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார். இது போட்டி ட்ரெஸ் கோடு விதிமுறைகளின் படி தடை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு 200 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உடனடியாக உடைமாற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் கார்ல்சன் மறுத்துவிட்டார். இதனால் அவர்…

அஜர்பைஜான் விமான விபத்து: ரஷ்ய அதிபர் புதின் மன்னிப்பு கேட்டது ஏன்? அமெரிக்கா கூறியது என்ன?

பட மூலாதாரம், Reuters28 டிசம்பர் 2024, 15:49 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்ரஷ்ய வான்வெளியில் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் 38 பேர் கொல்லப்பட்டதற்கு அண்டை நாடான அஜர்பைஜான் அதிபரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ரஷ்யாதான் பொறுப்பா என்பது குறித்து அவர் ஏதும் கூறவில்லை.கிறிஸ்துமஸ் தினத்தன்று விமான விபத்து குறித்த தனது முதல் கருத்தை அவர் வெளியிட்டார். ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் யுக்ரேனிய ட்ரோன் ஆபத்துகளை அகற்றுவதில்…

நித்திஷ் குமார் ரெட்டி 105, வாஷிங்டன் சுந்தர் 50 ரன்: இந்திய அணி 358 ரன் குவித்து அசத்தல் | IND vs AUS | IND vs AUS 4th Test Day 4 Live Cricket Score

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நித்திஷ் குமார் ரெட்டியின் சதம் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அரை சதம் ஆகியவற்றால் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்தது. மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் விளாசினார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத்…

“பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆணை” -தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர்- பதிவாளர் மோதல்! | Thanjavur Tamil University Vice-Chancellor-Registrar clash!

அதே நேரத்தில் தியாகராஜன், பலருக்கு அழைப்பு கொடுத்தாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஆய்வு கூட்டத்தில் தமிழ்ப் பல்கலைகழகத்தில் நிலவும் குறைகள் குறித்து பலரும் பேசியுள்ளனர். இந்த நிலையில் சங்கர், பேராசிரியர், பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையை உருவாக்கி வருவதால், பல்கலைகழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறுப்பு துணை வேந்தர் சங்கரை பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு அவருக்கு பதிலாக, பல்கலைகழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதியை…

1 2 3 4 5 31