Yashasvi Jaiswal: யார் இந்த 3rd அம்பயர் ஷர்புத்தூலா சைகாட்… விவாதம் கிளப்பிய ஜெய்ஸ்வால் விக்கெட்! | Cricket umpire Sharfuddoula Saikat gave out to Yashasvi Jaiswal in test against australia
இந்த நிலையில், ஜெய்ஸ்வால் விக்கெட் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. மறுபக்கம், அவுட் கொடுத்த மூன்றாவது நடுவர் ஷர்புத்தூலா சைகாட் யார் என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. வங்கதேசத்தைச் சேர்ந்த ஷர்புத்தூலா சைகாட் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், 2000-02ல் டாக்கா மெட்ரோபோலிஸ் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இருப்பினும் பெரிதாக சோபிக்காத காரணத்தால், நடுவராவதில் கவனம் செலுத்தினார்.ஷர்புத்தூலா சைகாட்அதைத்தொடர்ந்து, 2007-ல் உள்நாட்டு முதல்தர போட்டியில் நடுவராக அறிமுகமானார். பின்னர், ஜனவரி…