அண்ணா பல்கலைக்கழகம்: ‘வளாகம் மட்டுமல்ல வகுப்பிலும் பிரச்னைதான்’ – மாணவிகள் சொல்வது என்ன?
கட்டுரை தகவல்சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த திங்கள் இரவு (டிசம்பர் 23) மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆனால், ‘வளாகம் மட்டுமல்லாமல், வகுப்பறையில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி கமிட்டியில் புகார் கொடுத்தாலும்கூட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை’ எனக் கூறுகின்றனர் மாணவிகள்.பல்கலைக்கழகங்களில் இயங்கும் புகார் கமிட்டிகளின் செயல்பாடுகளை அவ்வப்போது ஆய்வு செய்ய உள்ளதாகக் கூறுகிறார், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்.அண்ணா பல்கலைக்கழகம் மீதான குற்றச்சாட்டு என்ன? மாணவிகளின் புகார்கள் மீது அலட்சியம்…