IND vs Aus PM 11: அசத்திய இளம் வீரர்கள்… சொதப்பிய ரோஹித்; ஆஸி பிரதமர் அணியை வீழ்த்திய இந்தியா!
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கும் இந்திய அணி, பி.எம் 11 எனப்படும் ஆஸ்திரேலிய பிரதமர் தேர்ந்தெடுத்த அந்நாட்டு வீரர்கள் அடங்கிய அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.முன்னதாக, இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் அழைத்து விருந்தளித்துக் கௌரவித்தார். அதைத்தொடர்ந்து, கான்பெராவில் நேற்று முன்தினம் பி.எம் 11 அணிக்கும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கும் இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் திட்டமிடப்பட்டது. முதல்நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டதைத்தொடர்ந்து, இரண்டாம்…
